அடிக்குறிப்பு
a நம்முடைய சபைகளில் நிறைய இளம் சகோதர சகோதரிகள் இருக்கிறார்கள். இவர்கள் யெகோவாவின் அமைப்பில் நிறைய வேலைகளைச் செய்கிறார்கள். இவர்கள் எல்லாரும் உண்மையிலேயே நமக்குக் கிடைத்த பெரிய வரம்! வயதான சகோதர சகோதரிகளும் நம்முடைய சபைகளில் இருக்கிறார்கள். அவர்களுடைய கலாச்சாரம் எதுவாக இருந்தாலும், இளம் சகோதர சகோதரிகளுக்கு அவர்களால் உதவி செய்ய முடியும். இளைஞர்கள் தங்களுடைய பலத்தையெல்லாம் பயன்படுத்தி யெகோவாவுக்கு நிறைய செய்வதற்கு வயதானவர்களால் உற்சாகப்படுத்த முடியும்.