அடிக்குறிப்பு
b படவிளக்கம்: ஒரு வட்டாரக் கண்காணிக்கு 70 வயதாகிவிட்டதால், அவருக்கும் அவருடைய மனைவிக்கும் வேறொரு புதிய நியமிப்பு கிடைத்தது. இத்தனை வருட அனுபவத்தை வைத்து, இப்போது அவர்கள் சேவை செய்யும் சபையில் இருக்கிற சகோதர சகோதரிகளுக்குப் பயிற்சி கொடுக்கிறார்கள்.