அடிக்குறிப்பு
a ஆகாய் 2:7-ஐ இவ்வளவு நாட்கள் நாம் புரிந்துகொண்ட விதத்தில் இப்போது ஒரு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. அதைப் பற்றித்தான் இந்தக் கட்டுரையில் பார்க்கப்போகிறோம். அதோடு, தேசங்களை உலுக்கும் வேலையில் நமக்கு இருக்கும் பங்கைப் பற்றியும் பார்க்கப்போகிறோம். இந்த வேலைக்கு வரவேற்பும் இருக்கிறது, எதிர்ப்பும் இருக்கிறது.