அடிக்குறிப்பு
c தேசங்களை யெகோவா உலுக்குவதால் மக்கள் அவரிடம் வருவதில்லை என்று முன்பு நாம் சொன்னோம். மே 15, 2006 காவற்கோபுரத்தில் வெளிவந்த “வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்” என்ற பகுதியைப் பாருங்கள். ஆனால், இப்போது அதில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. அதைப் பற்றித்தான் இந்த பாரா சொல்கிறது.