அடிக்குறிப்பு
d படங்களின் விளக்கம்: யெகோவாவின் ஆலயத்தைக் கட்டும் வேலையில் சுறுசுறுப்பாக ஈடுபடும்படி ஆகாய் மக்களை உற்சாகப்படுத்துகிறார். யெகோவாவின் செய்தியை அவருடைய மக்கள் இன்றைக்குச் சுறுசுறுப்பாகப் பிரசங்கிக்கிறார்கள். யெகோவா இந்த உலகத்தை கடைசியாக உலுக்கப்போகிறார் என்ற செய்தியை ஒரு தம்பதி பிரசங்கித்துக் கொண்டிருக்கிறார்கள்.