அடிக்குறிப்பு
a சகோதர சகோதரிகள்மேல் நாம் மாறாத அன்பைக் காட்ட வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். அப்படியென்றால், மாறாத அன்பு என்றால் என்ன என்பதைப் பற்றி நாம் நன்றாகப் புரிந்துவைத்திருக்க வேண்டும். அதற்கு, பைபிள் காலங்களில் வாழ்ந்த கடவுளுடைய ஊழியர்கள் இந்தக் குணத்தை எப்படிக் காட்டினார்கள் என்று நாம் தெரிந்துகொள்ள வேண்டும். இந்தக் கட்டுரையில், ரூத்திடமிருந்தும் நகோமியிடமிருந்தும் போவாசிடமிருந்தும் மாறாத அன்பைப் பற்றி நாம் கற்றுக்கொள்வோம்.