அடிக்குறிப்பு
a தன்னுடைய ஆடுகள் தன் குரலைக் கேட்கும் என்று இயேசு சொன்னார். அதாவது, தன்னுடைய சீஷர்கள் தான் சொல்வதைக் கேட்டு அதன்படி நடப்பார்கள் என்று இயேசு சொன்னார். இந்தக் கட்டுரையில் அவர் சொன்ன இரண்டு விஷயங்களைப் பற்றிப் பார்க்கப்போகிறோம். முதலாவதாக, பணம் பொருளைப் பற்றி நாம் எப்படிக் கவலைப்படாமல் இருக்கலாம் என்றும் இரண்டாவதாக, மற்றவர்களை நியாயந்தீர்க்காமல் எப்படி இருக்கலாம் என்றும் பார்க்கப்போகிறோம்.