அடிக்குறிப்பு
a நமக்குப் பரலோகத்தில் வாழ்கிற நம்பிக்கை இருந்தாலும் சரி, பூஞ்சோலை பூமியில் வாழ்கிற நம்பிக்கை இருந்தாலும் சரி, ஒவ்வொரு வருஷமும் நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஆர்வமாக காத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், இந்த நிகழ்ச்சியில் நாம் ஏன் கலந்துகொள்கிறோம்? இதில் கலந்துகொள்வதால் நமக்கு என்ன நன்மை? இதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கப்போகிறோம்.