அடிக்குறிப்பு
a ஆலோசனை கொடுப்பது எப்போதுமே சுலபம் கிடையாது. ஆனால், அப்படி ஆலோசனை கொடுக்க வேண்டியிருக்கும்போது எப்படி மற்றவர்களை உற்சாகப்படுத்தும் விதத்திலும் அவர்களுக்கு உதவும் விதத்திலும் ஆலோசனை கொடுக்கலாம்? குறிப்பாக இந்தக் கட்டுரை, கேட்டு கடைப்பிடிக்கிற விதமாக ஆலோசனைகளைக் கொடுக்க மூப்பர்களுக்கு உதவும்.