அடிக்குறிப்பு
a இயேசு எப்போதுமே தன்னுடைய தேவைகளை விட மற்றவர்களுடைய தேவைகளுக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்தார். இந்தக் கட்டுரையில் அவருடைய முன்மாதிரியை நாம் எப்படிப் பின்பற்றலாம் என்று பார்க்கப்போகிறோம். அதோடு, இயேசுவைப் போலவே தியாகம் செய்யும்போது நமக்கு ஆசீர்வாதங்கள் கிடைக்கும் என்பதையும் பார்க்கப்போகிறோம்.