அடிக்குறிப்பு
b பட விளக்கம்: டான் என்ற இளம் சகோதரர் தன்னுடைய அப்பாவைப் பார்க்க ஆஸ்பத்திரிக்கு வந்த இரண்டு மூப்பர்களைக் கவனிக்கிறார். மூப்பர்களுடைய முன்மாதிரியைப் பார்த்து டான் சபையில் இருக்கிற மற்றவர்களுக்கு உதவி செய்கிறார். டான் அக்கறையாக கவனித்துக்கொள்வதைப் பார்த்து, பென் என்ற இன்னொரு இளம் சகோதரரும் அவரைப் போலவே நடந்துகொள்கிறார். சபையைச் சுத்தம் செய்ய உதவி செய்கிறார்.