அடிக்குறிப்பு b வார்த்தைகளின் விளக்கம்: ‘பழைய சுபாவத்தைக் களைந்துபோடுவது’ என்றால், யெகோவா வெறுக்கிற எண்ணங்களையும், அவருக்குப் பிடிக்காததைச் செய்ய வேண்டுமென்ற ஆசைகளையும் அடியோடு விட்டுவிடுவது என்று அர்த்தம். ஞானஸ்நானம் எடுப்பதற்கு முன்னாலேயே இதையெல்லாம் செய்ய ஆரம்பிக்க வேண்டும்.—எபே. 4:22.