அடிக்குறிப்பு
a எல்லாவற்றையும் படைத்தது யெகோவாதான். அதனால் நாம் அவரைத்தான் வணங்க வேண்டும். யெகோவாவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து அவர் கொடுத்திருக்கிற நியமங்களின்படி நாம் வாழ்ந்தால்தான் அவரை வணங்குவதற்காக நாம் செய்கிற ஒவ்வொரு விஷயத்தையும் அவர் ஏற்றுக்கொள்வார். யெகோவாவை வணங்குவதற்காக நாம் செய்கிற எட்டு விஷயங்களைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம். அதோடு, இந்த விஷயங்களில் நாம் எப்படி முன்னேறலாம் என்றும் அது நமக்கு எப்படி சந்தோஷத்தைக் கொடுக்கும் என்றும் பார்ப்போம்.