அடிக்குறிப்பு
a நம்மை அன்பாக... அக்கறையாக... பார்த்துக்கொள்கிற மூப்பர்கள் நமக்குக் கிடைத்த பெரிய ஆசீர்வாதம். நமக்காகக் கடினமாக உழைக்கிற அந்த மூப்பர்களுக்கு நாம் எப்போதும் நன்றியோடு இருக்க வேண்டும். மூப்பர்களுக்குப் பொதுவாக வருகிற நான்கு சவால்களைப் பற்றி இந்தக் கட்டுரையில் நாம் பார்ப்போம். அந்தச் சவால்களைச் சமாளிப்பதற்கு அப்போஸ்தலன் பவுலின் உதாரணம் அவர்களுக்கு எப்படி உதவும் என்றும் பார்ப்போம். மூப்பர்களுடைய இடத்தில் நம்மை வைத்துப்பார்ப்பதற்கும், அவர்களுக்கு அன்பையும் ஆதரவையும் காட்டுவதற்கும் இந்தக் கட்டுரை உதவும்.