அடிக்குறிப்பு
a யெகோவாவுக்கு மற்றவர்கள் செய்கிற சேவையை நாம் கவனித்தோம் என்றால், அவர்களிடமிருந்து நம்மால் நிறைய கற்றுக்கொள்ள முடியும். ஆனால், அவர்களோடு நம்மை ஒப்பிட்டுப்பார்க்கக் கூடாது. நாம் எப்போதும் சந்தோஷமாக இருப்பதற்கும், மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டுப்பார்த்து பெருமைப்படாமல் அல்லது சோர்ந்துபோகாமல் இருப்பதற்கும் இந்தக் கட்டுரை நமக்கு உதவும்.