அடிக்குறிப்பு
b படவிளக்கம்: ஒரு சகோதரர் இளம் வயதில் பெத்தேலில் சேவை செய்கிறார். கல்யாணமான பின்பு, மனைவியோடு பயனியர் சேவை செய்கிறார். பிள்ளைகள் பிறந்த பின்பு, நன்றாக ஊழியம் செய்வதற்கு அவர்களுக்கு சொல்லிக்கொடுக்கிறார். இப்போது வயதான பின்பு கடிதம் மூலமாக சாட்சி கொடுக்கிறார். இப்படி தன்னால் முடிந்த மிகச் சிறந்ததைத் தொடர்ந்து செய்கிறார்.