அடிக்குறிப்பு
a விறுவிறுப்பான சம்பவங்கள் நடக்கும் ஒரு காலத்தில் நாம் வாழ்கிறோம்! வெளிப்படுத்துதல் புத்தகத்தில் இருக்கிற தரிசனங்கள் எல்லாம் இன்று நிறைவேறிவருகின்றன. இந்தத் தீர்க்கதரிசனங்களுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? இந்தக் கட்டுரையிலும் அடுத்த இரண்டு கட்டுரைகளிலும் வெளிப்படுத்துதல் புத்தகத்தில் இருக்கிற சில முக்கிய விஷயங்களைப் பார்ப்போம். இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிற விஷயங்களைக் கடைப்பிடிப்பதன் மூலமாக நாம் எப்படி யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி அவரை வணங்க முடியும் என்றும் தெரிந்துகொள்வோம்.