அடிக்குறிப்பு
b ஏழு தலைகள் இருக்கிற இந்த மூர்க்க மிருகம் எல்லா உலக அரசாங்கங்களுக்கும் அடையாளமாக இருக்கிறது என்பதற்கு இன்னொரு காரணம் என்னவென்றால் அதற்கு ‘பத்துக் கொம்புகள்’ இருக்கின்றன. பொதுவாக, பத்து என்ற எண் முழுமையைக் குறிப்பதற்காக பைபிளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.