அடிக்குறிப்பு
a சாலொமோனும் இயேசுவும் ஞானத்துக்குப் பேர்போனவர்களாக இருந்தார்கள். அவர்களுக்கு அந்த ஞானத்தை கொடுத்தது யெகோவா அப்பாதான். பண விஷயத்தில்... வேலை விஷயத்தில்... நம்மை நாமே பார்க்கிற விஷயத்தில்... எப்படிச் சமநிலையாக இருக்கலாம் என்பதைப் பற்றி சாலொமோனும் இயேசுவும் சொன்ன ஆலோசனைகளை இந்தக் கட்டுரையில் பார்ப்போம். இந்த மூன்று விஷயங்களைப் பற்றி பைபிள் சொல்கிற ஆலோசனைகளின்படி நடந்ததால் நம் சகோதர சகோதரிகள் எப்படி நன்மை அடைந்திருக்கிறார்கள் என்பதையும் பார்ப்போம்.