அடிக்குறிப்பு
e படவிளக்கம்: ஜான் ஓவர்டைம் செய்துகொண்டிருக்கிறார். அவருடைய முதலாளியைச் சந்தோஷப்படுத்த வேண்டுமென்று நினைப்பதால் வேலை நேரம் முடிந்த பிறகும் முதலாளி கொடுக்கிற வேலைகளைச் செய்கிறார். உதவி ஊழியராக இருக்கிற டாம், அதே சாயங்காலத்தில் மேய்ப்பு சந்திப்பு செய்வதற்காக ஒரு மூப்பருடன் போகிறார். வாரத்தில் சில சாயங்காலங்களில், யெகோவாவை வணங்குவதற்காக நேரம் ஒதுக்கி வைத்திருப்பதாக டாம் ஏற்கெனவே முதலாளியிடம் சொல்லியிருக்கிறார்.