அடிக்குறிப்பு
b வார்த்தையின் விளக்கம்: “நம்பிக்கை” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிற எபிரெய வார்த்தை ஒரு விஷயத்துக்காக ஆர்வமாக எதிர்பார்த்து “காத்திருப்பதை” குறிக்கிறது. அதுமட்டுமல்ல, ஒருவரை நம்பியிருப்பதை அல்லது சார்ந்திருப்பதைக் குறிக்கிறது.—சங். 25:2, 3; 62:5.