அடிக்குறிப்பு
a கர்மேல் மலையின் மேல்தான் எலியா உட்கார்ந்திருந்ததாகச் சில அறிஞர்கள் சொல்கிறார்கள். (கர்மேல் மலையில்தான் சில வருஷங்களுக்கு முன்பு பாகால் தீர்க்கதரிசிகளைத் தோற்கடிக்க எலியாவுக்குக் கடவுள் உதவி செய்திருந்தார்.) ஆனால், உண்மையில் எலியா எந்த மலைமேல் உட்கார்ந்திருந்தார் என்று பைபிள் சொல்வதில்லை.