உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 10
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

எண்ணாகமம் முக்கியக் குறிப்புகள்

      • வெள்ளியால் செய்யப்பட்ட எக்காளங்கள் (1-10)

      • சீனாயிலிருந்து புறப்படுகிறார்கள் (11-13)

      • ஜனங்கள் அணி அணியாகப் போகிறார்கள் (14-28)

      • இஸ்ரவேலர்களுக்கு வழிகாட்டும்படி ஒபாப் கேட்டுக்கொள்ளப்படுகிறார் (29-34)

      • ஜனங்கள் புறப்படும்போது மோசே செய்யும் ஜெபம் (35, 36)

எண்ணாகமம் 10:2

இணைவசனங்கள்

  • +லேவி 23:24

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    6/2020, பக். 30

    புதிய உலக மொழிபெயர்ப்பு, பக். 2467

எண்ணாகமம் 10:3

இணைவசனங்கள்

  • +எண் 1:18; உபா 29:10, 11

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    6/2020, பக். 30-31

எண்ணாகமம் 10:4

இணைவசனங்கள்

  • +யாத் 18:21; எண் 1:16; 7:2; உபா 1:15; 5:23

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    6/2020, பக். 31

எண்ணாகமம் 10:5

இணைவசனங்கள்

  • +எண் 2:3

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    6/2020, பக். 31

எண்ணாகமம் 10:6

இணைவசனங்கள்

  • +எண் 2:10

எண்ணாகமம் 10:7

இணைவசனங்கள்

  • +எண் 10:3

எண்ணாகமம் 10:8

இணைவசனங்கள்

  • +எண் 31:6; 1நா 15:24; 16:6; 2நா 29:26; நெ 12:35, 41

எண்ணாகமம் 10:9

இணைவசனங்கள்

  • +2நா 13:12

எண்ணாகமம் 10:10

இணைவசனங்கள்

  • +1நா 15:28; 2நா 5:12; 7:6; எஸ்றா 3:10
  • +லேவி 23:24; எண் 29:1
  • +எண் 28:11
  • +லேவி 3:1
  • +யாத் 6:7; லேவி 11:45

எண்ணாகமம் 10:11

இணைவசனங்கள்

  • +எண் 1:1
  • +எண் 9:17; சங் 78:14

எண்ணாகமம் 10:12

இணைவசனங்கள்

  • +யாத் 40:36; எண் 2:9, 16, 17, 24, 31
  • +எண் 12:16; 13:26; உபா 1:1, 2

எண்ணாகமம் 10:13

இணைவசனங்கள்

  • +எண் 2:34; 9:23

எண்ணாகமம் 10:14

அடிக்குறிப்புகள்

  • *

    நே.மொ., “அவர்களுடைய படைகளின்படி.”

இணைவசனங்கள்

  • +எண் 1:4, 7; 2:3

எண்ணாகமம் 10:15

இணைவசனங்கள்

  • +எண் 1:4, 8; 2:5

எண்ணாகமம் 10:16

இணைவசனங்கள்

  • +எண் 2:7

எண்ணாகமம் 10:17

இணைவசனங்கள்

  • +எண் 1:51
  • +எண் 3:25, 26
  • +எண் 3:36, 37

எண்ணாகமம் 10:18

அடிக்குறிப்புகள்

  • *

    நே.மொ., “அவர்களுடைய படைகளின்படி.”

இணைவசனங்கள்

  • +எண் 1:4, 5; 2:10

எண்ணாகமம் 10:19

இணைவசனங்கள்

  • +எண் 1:5, 6; 2:12

எண்ணாகமம் 10:20

இணைவசனங்கள்

  • +எண் 1:4, 14; 2:14

எண்ணாகமம் 10:21

இணைவசனங்கள்

  • +எண் 3:30, 31; 4:15; 7:9

எண்ணாகமம் 10:22

அடிக்குறிப்புகள்

  • *

    நே.மொ., “அவர்களுடைய படைகளின்படி.”

இணைவசனங்கள்

  • +எண் 1:4, 10; 2:18, 24

எண்ணாகமம் 10:23

இணைவசனங்கள்

  • +எண் 1:4, 10; 2:20

எண்ணாகமம் 10:24

இணைவசனங்கள்

  • +எண் 1:4, 11; 2:22

எண்ணாகமம் 10:25

அடிக்குறிப்புகள்

  • *

    நே.மொ., “அவர்களுடைய படைகளின்படி.”

இணைவசனங்கள்

  • +எண் 1:4, 12; 2:25, 31

எண்ணாகமம் 10:26

இணைவசனங்கள்

  • +எண் 1:4, 13; 2:27

எண்ணாகமம் 10:27

இணைவசனங்கள்

  • +எண் 1:4, 15; 2:29

எண்ணாகமம் 10:28

அடிக்குறிப்புகள்

  • *

    நே.மொ., “அவர்களுடைய படைகளின்படி.”

இணைவசனங்கள்

  • +எண் 2:34

எண்ணாகமம் 10:29

அடிக்குறிப்புகள்

  • *

    அதாவது, “எத்திரோவின்.”

இணைவசனங்கள்

  • +யாத் 2:16, 18; 3:1; 18:1, 5
  • +ஆதி 12:7; 13:14, 15; 15:18
  • +நியா 1:16; 4:11; 1சா 15:6
  • +யாத் 3:8; 6:7

எண்ணாகமம் 10:32

இணைவசனங்கள்

  • +நியா 1:16; 4:11

எண்ணாகமம் 10:33

இணைவசனங்கள்

  • +யாத் 3:1; 19:3; 24:16; உபா 5:2
  • +யாத் 25:10, 17
  • +உபா 1:32, 33; யோசு 3:3, 4

எண்ணாகமம் 10:34

இணைவசனங்கள்

  • +யாத் 13:21; நெ 9:12; சங் 78:14

எண்ணாகமம் 10:35

இணைவசனங்கள்

  • +சங் 132:8

எண்ணாகமம் 10:36

இணைவசனங்கள்

  • +உபா 1:10

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

எண். 10:2லேவி 23:24
எண். 10:3எண் 1:18; உபா 29:10, 11
எண். 10:4யாத் 18:21; எண் 1:16; 7:2; உபா 1:15; 5:23
எண். 10:5எண் 2:3
எண். 10:6எண் 2:10
எண். 10:7எண் 10:3
எண். 10:8எண் 31:6; 1நா 15:24; 16:6; 2நா 29:26; நெ 12:35, 41
எண். 10:92நா 13:12
எண். 10:101நா 15:28; 2நா 5:12; 7:6; எஸ்றா 3:10
எண். 10:10லேவி 23:24; எண் 29:1
எண். 10:10எண் 28:11
எண். 10:10லேவி 3:1
எண். 10:10யாத் 6:7; லேவி 11:45
எண். 10:11எண் 1:1
எண். 10:11எண் 9:17; சங் 78:14
எண். 10:12யாத் 40:36; எண் 2:9, 16, 17, 24, 31
எண். 10:12எண் 12:16; 13:26; உபா 1:1, 2
எண். 10:13எண் 2:34; 9:23
எண். 10:14எண் 1:4, 7; 2:3
எண். 10:15எண் 1:4, 8; 2:5
எண். 10:16எண் 2:7
எண். 10:17எண் 1:51
எண். 10:17எண் 3:25, 26
எண். 10:17எண் 3:36, 37
எண். 10:18எண் 1:4, 5; 2:10
எண். 10:19எண் 1:5, 6; 2:12
எண். 10:20எண் 1:4, 14; 2:14
எண். 10:21எண் 3:30, 31; 4:15; 7:9
எண். 10:22எண் 1:4, 10; 2:18, 24
எண். 10:23எண் 1:4, 10; 2:20
எண். 10:24எண் 1:4, 11; 2:22
எண். 10:25எண் 1:4, 12; 2:25, 31
எண். 10:26எண் 1:4, 13; 2:27
எண். 10:27எண் 1:4, 15; 2:29
எண். 10:28எண் 2:34
எண். 10:29யாத் 2:16, 18; 3:1; 18:1, 5
எண். 10:29ஆதி 12:7; 13:14, 15; 15:18
எண். 10:29நியா 1:16; 4:11; 1சா 15:6
எண். 10:29யாத் 3:8; 6:7
எண். 10:32நியா 1:16; 4:11
எண். 10:33யாத் 3:1; 19:3; 24:16; உபா 5:2
எண். 10:33யாத் 25:10, 17
எண். 10:33உபா 1:32, 33; யோசு 3:3, 4
எண். 10:34யாத் 13:21; நெ 9:12; சங் 78:14
எண். 10:35சங் 132:8
எண். 10:36உபா 1:10
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
எண்ணாகமம் 10:1-36

எண்ணாகமம்

10 பின்பு யெகோவா மோசேயிடம், 2 “நீ வெள்ளியைத் தகடாக அடித்து, உனக்காக இரண்டு எக்காளங்களைச் செய்துகொள்.+ ஜனங்களை ஒன்றுகூடி வரச் சொல்வதற்கும், வேறொரு இடத்துக்குப் புறப்படச் சொல்வதற்கும் அவற்றை ஊத வேண்டும். 3 இரண்டு எக்காளங்களையும் சேர்த்து ஊதும்போது, சந்திப்புக் கூடாரத்தின் பிரகார நுழைவாசலில் ஜனங்கள் எல்லாரும் உன் முன்னால் ஒன்றுகூடி வர வேண்டும்.+ 4 ஒன்றை மட்டும் ஊதும்போது, ஆயிரக்கணக்கானோரின் தலைவர்களான கோத்திரத் தலைவர்கள் மட்டும் உன்னைச் சந்திக்க வர வேண்டும்.+

5 எக்காளத்தை ஏற்ற இறக்கத்துடன் ஊதும்போது கிழக்கே முகாம்போட்டிருப்பவர்கள்+ புறப்பட வேண்டும். 6 இரண்டாவது தடவை ஏற்ற இறக்கத்துடன் ஊதும்போது தெற்கே முகாம்போட்டிருப்பவர்கள்+ புறப்பட வேண்டும். இப்படி, ஒவ்வொரு பிரிவையும் புறப்படச் சொல்வதற்கு எக்காளம் ஊத வேண்டும்.

7 ஜனங்களைச் சபையாக ஒன்றுகூட்டும்போது எக்காளங்கள் ஊத வேண்டும்,+ ஆனால் ஏற்ற இறக்கத்துடன் ஊதக் கூடாது. 8 குருமார்களாகச் சேவை செய்யும் ஆரோனின் மகன்கள் எக்காளங்களை ஊத வேண்டும்.+ இது தலைமுறை தலைமுறைக்கும் உங்களுக்குக் கொடுக்கப்படும் சட்டம்.

9 உங்கள் தேசத்தில் உங்களை அடக்கி ஒடுக்குபவனோடு போர் செய்யக் கிளம்பும்போது, எக்காளங்கள் ஊதி போர் முழக்கம் செய்ய வேண்டும்.+ அப்போது, உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களை நினைத்துப் பார்த்து, எதிரியிடமிருந்து உங்களைக் காப்பாற்றுவார்.

10 அதோடு சந்தோஷமான காலங்களில்,+ அதாவது பண்டிகை சமயங்களிலும்+ மாதப்பிறப்புகளிலும், எக்காளங்கள் ஊத வேண்டும். நீங்கள் தகன பலிகளையும்+ சமாதான பலிகளையும்+ செலுத்தும்போது எக்காளங்கள் ஊத வேண்டும். அதைக் கேட்டு உங்கள் கடவுள் உங்கள்மேல் கவனத்தைத் திருப்புவார். நான் உங்கள் கடவுளாகிய யெகோவா”+ என்றார்.

11 இரண்டாம் வருஷம் இரண்டாம் மாதம் 20-ஆம் நாளில்,+ சாட்சிப் பெட்டி வைக்கப்பட்டிருக்கிற கூடாரத்தின் மேலிருந்து மேகம் எழும்பியது.+ 12 உடனே, இஸ்ரவேலர்கள் சீனாய் வனாந்தரத்திலிருந்து அவரவர் வரிசைப்படியே புறப்பட்டுப் போனார்கள்.+ பின்பு, பாரான் வனாந்தரத்தில் அந்த மேகம் தங்கியது.+ 13 மோசேக்கு யெகோவா கொடுத்த கட்டளைப்படி+ அவர்கள் செய்த முதல் பயணம் இதுதான்.

14 முதலாவதாக, யூதாவின் முகாமைச் சேர்ந்த மூன்று கோத்திரங்கள் அணி அணியாக* புறப்பட்டன. யூதா கோத்திரத்தின் அணிக்கு அம்மினதாபின் மகன் நகசோன் தலைவராக இருந்தார்.+ 15 இசக்கார் கோத்திரத்தின் அணிக்கு சூவாரின் மகன் நெதனெயேல் தலைவராக இருந்தார்.+ 16 செபுலோன் கோத்திரத்தின் அணிக்கு ஹேலோனின் மகன் எலியாப் தலைவராக இருந்தார்.+

17 வழிபாட்டுக் கூடாரம் பிரிக்கப்பட்ட பின்பு+ கெர்சோனியர்களும்+ மெராரியர்களும்+ அதை எடுத்துக்கொண்டு புறப்பட்டார்கள்.

18 அடுத்ததாக, ரூபனின் முகாமைச் சேர்ந்த மூன்று கோத்திரங்கள் அணி அணியாக* புறப்பட்டன. ரூபன் கோத்திரத்தின் அணிக்கு சேதேயூரின் மகன் எலிசூர் தலைவராக இருந்தார்.+ 19 சிமியோன் கோத்திரத்தின் அணிக்கு சூரிஷதாயின் மகன் செலூமியேல் தலைவராக இருந்தார்.+ 20 காத் கோத்திரத்தின் அணிக்கு தேகுவேலின் மகன் எலியாசாப் தலைவராக இருந்தார்.+

21 பின்பு, புனிதப் பொருள்களை கோகாத்தியர்கள் சுமந்துகொண்டு புறப்பட்டார்கள்.+ அவர்கள் போய்ச் சேருவதற்கு முன்பு வழிபாட்டுக் கூடாரம் அமைக்கப்பட வேண்டியிருந்தது.

22 பின்பு, எப்பிராயீமின் முகாமைச் சேர்ந்த மூன்று கோத்திரங்கள் அணி அணியாக* புறப்பட்டன. எப்பிராயீம் கோத்திரத்தின் அணிக்கு அம்மியூத்தின் மகன் எலிஷாமா தலைவராக இருந்தார்.+ 23 மனாசே கோத்திரத்தின் அணிக்கு பெதாசூரின் மகன் கமாலியேல் தலைவராக இருந்தார்.+ 24 பென்யமீன் கோத்திரத்தின் அணிக்கு கீதெயோனியின் மகன் அபிதான் தலைவராக இருந்தார்.+

25 பின்பு, தாணின் முகாமைச் சேர்ந்த மூன்று கோத்திரங்கள் அணி அணியாக* புறப்பட்டன. அவை மற்ற எல்லா கோத்திரங்களுக்கும் பின்னால் காவலாகப் போயின. தாண் கோத்திரத்தின் அணிக்கு அம்மிஷதாயின் மகன் அகியேசேர் தலைவராக இருந்தார்.+ 26 ஆசேர் கோத்திரத்தின் அணிக்கு ஓகிரானின் மகன் பாகியேல் தலைவராக இருந்தார்.+ 27 நப்தலி கோத்திரத்தின் அணிக்கு ஏனானின் மகன் அகீரா தலைவராக இருந்தார்.+ 28 இஸ்ரவேலர்கள் புறப்பட்டபோதெல்லாம், இந்த வரிசையில்தான் அணி அணியாக* போனார்கள்.+

29 அப்போது மோசே, தன்னுடைய மாமனாரும் மீதியானியருமான ரெகுவேலின்*+ மகன் ஒபாபிடம், “யெகோவா எங்களுக்குக் கொடுப்பதாகச் சொன்ன+ இடத்துக்கு நாங்கள் போய்க்கொண்டிருக்கிறோம். நீங்களும் எங்களோடு வாருங்கள்.+ நாங்கள் உங்களை நன்றாகக் கவனித்துக்கொள்வோம். இஸ்ரவேலர்களுக்கு நிறைய ஆசீர்வாதங்கள் தரப்போவதாக யெகோவா வாக்குறுதி கொடுத்திருக்கிறார்”+ என்றார். 30 அதற்கு அவர், “என்னால் உங்களோடு வர முடியாது. நான் என்னுடைய தேசத்துக்குத் திரும்பிப் போய் என்னுடைய சொந்த ஜனங்களோடு வாழ வேண்டும்” என்றார். 31 அப்போது மோசே, “தயவுசெய்து எங்களைவிட்டுப் போகாதீர்கள். இந்த வனாந்தரத்தில் நாங்கள் எங்கெங்கே முகாம்போட வேண்டுமென்று உங்களுக்குத்தான் நன்றாகத் தெரியும். அதனால் நீங்கள் எங்களுக்கு வழிகாட்டியாக இருங்கள். 32 எங்களோடு வந்தால்,+ யெகோவா எங்களுக்கு என்னென்ன நன்மைகள் செய்கிறாரோ அதையெல்லாம் நாங்களும் உங்களுக்குச் செய்வோம்” என்றார்.

33 அவர்கள் யெகோவாவின் மலையிலிருந்து+ புறப்பட்டு மூன்று நாட்களாகப் பயணம் செய்தார்கள். அடுத்ததாக, அவர்கள் தங்க வேண்டிய இடத்தைக் காட்டுவதற்கு யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டி+ அந்த மூன்று நாட்களும் அவர்களுக்கு முன்னால் போனது.+ 34 அவர்கள் முகாமிலிருந்து புறப்பட்டுப் போனபோது, பகலில் யெகோவாவின் மேகம்+ அவர்களுக்கு முன்னால் போனது.

35 ஒப்பந்தப் பெட்டியை இன்னொரு இடத்துக்கு எடுத்துக்கொண்டு போகும்போது, “யெகோவாவே, எழுந்து வந்து+ உங்கள் எதிரிகளைச் சிதறியோட வையுங்கள், உங்களை வெறுப்பவர்களைப் பயந்தோட வையுங்கள்!” என்று மோசே சொல்வார். 36 அந்தப் பெட்டி இறக்கி வைக்கப்படும்போது, “யெகோவாவே, லட்சக்கணக்கில் பெருகியிருக்கிற இஸ்ரவேல்+ ஜனங்களிடம் தங்குங்கள்” என்று சொல்வார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்