உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எசேக்கியேல் 2
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

எசேக்கியேல் முக்கியக் குறிப்புகள்

      • எசேக்கியேல் தீர்க்கதரிசியாக அனுப்பப்படுகிறார் (1-10)

        • “அவர்கள் கேட்டாலும் சரி, கேட்காவிட்டாலும் சரி” (5)

        • புலம்பல் பாடல்கள் எழுதப்பட்ட ஒரு சுருள் காட்டப்படுகிறது (9, 10)

எசேக்கியேல் 2:1

அடிக்குறிப்புகள்

  • *

    இந்த வார்த்தை எசேக்கியேல் புத்தகத்தில் 93 தடவை வருகிறது.

இணைவசனங்கள்

  • +தானி 10:11

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    11/2022, பக். 4

    தூய வணக்கம், பக். 76

    “வேதாகமம் முழுவதும்”, பக். 133

    காவற்கோபுரம்,

    11/1/1988, பக். 11-12

எசேக்கியேல் 2:2

இணைவசனங்கள்

  • +எசே 3:24

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    11/2022, பக். 4

எசேக்கியேல் 2:3

இணைவசனங்கள்

  • +2நா 36:15; எசே 33:7
  • +ஏசா 1:4; எரே 16:12
  • +உபா 9:24; சங் 78:8; எரே 3:25; அப் 7:51

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    11/2022, பக். 2-3

    வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தை தயாரிக்க தேவையான தகவல்கள் (2017), 9/2017, பக். 1-2

    காவற்கோபுரம்,

    11/1/1988, பக். 11-12

எசேக்கியேல் 2:4

இணைவசனங்கள்

  • +எசே 3:7

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    11/2022, பக். 2-3

    தூய வணக்கம், பக். 77

எசேக்கியேல் 2:5

இணைவசனங்கள்

  • +எசே 3:11; 33:4, 15, 33; யோவா 15:22; அப் 20:26
  • +எசே 12:2

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    7/15/2008, பக். 11

    5/1/1997, பக். 23

எசேக்கியேல் 2:6

அடிக்குறிப்புகள்

  • *

    அல்லது, “ஜனங்கள் முரட்டுப் பிடிவாதம் பிடித்தாலும் உன்னை முள்போல் குத்தினாலும்.”

இணைவசனங்கள்

  • +2ரா 1:15; லூ 12:4
  • +மீ 7:4
  • +ஏசா 51:7
  • +எரே 1:8; எசே 3:9

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    7/1/2007, பக். 12

எசேக்கியேல் 2:7

இணைவசனங்கள்

  • +எரே 1:17

எசேக்கியேல் 2:8

இணைவசனங்கள்

  • +எரே 15:16; வெளி 10:9, 10

எசேக்கியேல் 2:9

இணைவசனங்கள்

  • +எரே 1:9
  • +எசே 3:1

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    11/2022, பக். 6

எசேக்கியேல் 2:10

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “ஒப்பாரிகளும்.”

இணைவசனங்கள்

  • +வெளி 5:1
  • +எசே 19:1

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    11/2022, பக். 6

    வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தை தயாரிக்க தேவையான தகவல்கள், 12/2019, பக். 3

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

எசே. 2:1தானி 10:11
எசே. 2:2எசே 3:24
எசே. 2:32நா 36:15; எசே 33:7
எசே. 2:3ஏசா 1:4; எரே 16:12
எசே. 2:3உபா 9:24; சங் 78:8; எரே 3:25; அப் 7:51
எசே. 2:4எசே 3:7
எசே. 2:5எசே 3:11; 33:4, 15, 33; யோவா 15:22; அப் 20:26
எசே. 2:5எசே 12:2
எசே. 2:62ரா 1:15; லூ 12:4
எசே. 2:6மீ 7:4
எசே. 2:6ஏசா 51:7
எசே. 2:6எரே 1:8; எசே 3:9
எசே. 2:7எரே 1:17
எசே. 2:8எரே 15:16; வெளி 10:9, 10
எசே. 2:9எரே 1:9
எசே. 2:9எசே 3:1
எசே. 2:10வெளி 5:1
எசே. 2:10எசே 19:1
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
எசேக்கியேல் 2:1-10

எசேக்கியேல்

2 அவர் என்னிடம், “மனிதகுமாரனே,* எழுந்து நில். நான் உன்னிடம் பேச வேண்டும்”+ என்று சொன்னார். 2 அப்போது அவருடைய சக்தி எனக்குள் வந்து என்னை எழுந்து நிற்க வைத்தது.+ அவர் பேசுவதை நான் கேட்டேன்.

3 அவர் என்னிடம், “மனிதகுமாரனே, நான் உன்னை இஸ்ரவேல் ஜனங்களிடம் அனுப்புகிறேன்.+ எனக்கு அடங்காத ஜனங்களிடம்+ உன்னை அனுப்புகிறேன். அவர்களும் அவர்களுடைய முன்னோர்களும் இன்றுவரை எனக்கு எதிராகப் பாவம் செய்திருக்கிறார்கள்.+ 4 கொஞ்சம்கூட அடங்காத, முரட்டுப் பிடிவாதமுள்ள ஜனங்களிடம்+ நான் உன்னை அனுப்புகிறேன். நீ அவர்களிடம், ‘உன்னதப் பேரரசராகிய யெகோவா இதைச் சொல்கிறார்’ என்று சொல். 5 அவர்கள் கேட்டாலும் சரி, கேட்காவிட்டாலும் சரி, அவர்கள் நடுவே ஒரு தீர்க்கதரிசி இருந்தார் என்று நிச்சயம் தெரிந்துகொள்வார்கள்.+ அவர்கள் அடங்காத ஜனங்கள்.+

6 மனிதகுமாரனே, நீ அவர்களைப் பார்த்து நடுங்காதே.+ அவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுப் பயப்படாதே. நீ முட்களுக்கும் தேள்களுக்கும் நடுவில் வாழ்ந்தாலும்*+ அவர்களுடைய மிரட்டலுக்குப் பயப்படாதே.+ அவர்களுடைய முகத்தைப் பார்த்துத் திகிலடையாதே.+ அவர்கள் அடங்காத ஜனங்கள். 7 அவர்கள் கேட்கிறார்களோ இல்லையோ நீ என்னுடைய செய்தியை அவர்களிடம் சொல்ல வேண்டும். அவர்கள் அடங்காத ஜனங்கள்.+

8 மனிதகுமாரனே, நான் சொல்வதைக் கவனமாகக் கேள். எனக்கு அடங்காத இந்த ஜனங்களைப் போல நீயும் அடங்காமல் போய்விடாதே. இப்போது உன் வாயைத் திறந்து, நான் கொடுப்பதைச் சாப்பிடு”+ என்று சொன்னார்.

9 அப்போது, ஒரு கை என் முன்னால்+ ஒரு சுருளை+ நீட்டியது. அதில் ஏதோ எழுதப்பட்டிருந்தது. 10 அவர் என் முன்னால் அதை விரித்தபோது, அதன் உள்ளேயும் வெளியேயும்+ புலம்பல் பாடல்களும்,* துக்கமும் வேதனையுமான செய்திகளும் எழுதப்பட்டிருந்ததைப்+ பார்த்தேன்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்