உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 கொரிந்தியர் 3
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

2 கொரிந்தியர் முக்கியக் குறிப்புகள்

      • சிபாரிசுக் கடிதங்கள் (1-3)

      • புதிய ஒப்பந்தத்தின் ஊழியர்கள் (4-6)

      • புதிய ஒப்பந்தத்தின் மேலான மகிமை (7-18)

2 கொரிந்தியர் 3:2

இணைவசனங்கள்

  • +1கொ 9:2

2 கொரிந்தியர் 3:3

இணைவசனங்கள்

  • +1கொ 3:5
  • +யாத் 31:18; 34:1
  • +நீதி 3:3; 7:3

2 கொரிந்தியர் 3:5

இணைவசனங்கள்

  • +யாத் 4:12, 15; பிலி 2:13

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    7/15/2008, பக். 28

    2/15/2002, பக். 24-25

    11/15/2000, பக். 17-19

2 கொரிந்தியர் 3:6

இணைவசனங்கள்

  • +எபி 8:6
  • +ரோ 13:9
  • +கலா 3:10
  • +யோவா 6:63

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    2/15/2002, பக். 24-25

    11/15/2000, பக். 17-19

    “வேதாகமம் முழுவதும்”, பக். 24

2 கொரிந்தியர் 3:7

இணைவசனங்கள்

  • +யாத் 31:18; 32:16
  • +யாத் 34:29, 30

2 கொரிந்தியர் 3:8

இணைவசனங்கள்

  • +அப் 2:1, 4
  • +1பே 4:14

2 கொரிந்தியர் 3:9

இணைவசனங்கள்

  • +உபா 27:26
  • +யாத் 34:35
  • +ரோ 3:21, 22

2 கொரிந்தியர் 3:10

இணைவசனங்கள்

  • +கொலோ 2:16, 17

2 கொரிந்தியர் 3:11

இணைவசனங்கள்

  • +யாத் 19:16; 24:17
  • +எபி 12:22-24

2 கொரிந்தியர் 3:12

இணைவசனங்கள்

  • +1பே 1:3, 4

2 கொரிந்தியர் 3:13

அடிக்குறிப்புகள்

  • *

    அதாவது, “விளைவை; முடிவை.”

இணைவசனங்கள்

  • +யாத் 34:33-35

2 கொரிந்தியர் 3:14

இணைவசனங்கள்

  • +ரோ 11:7
  • +யோவா 12:40
  • +ரோ 7:6; எபே 2:15

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    8/15/2005, பக். 20

    3/15/2004, பக். 16

    2/1/1998, பக். 10

    3/1/1995, பக். 19

    “வேதாகமம் முழுவதும்”, பக். 11

2 கொரிந்தியர் 3:15

இணைவசனங்கள்

  • +அப் 15:21
  • +ரோ 11:8

2 கொரிந்தியர் 3:16

அடிக்குறிப்புகள்

  • *

    இணைப்பு A5-ஐப் பாருங்கள்.

இணைவசனங்கள்

  • +யாத் 34:34

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    4/2018, பக். 9

    காவற்கோபுரம்,

    8/15/2005, பக். 23

2 கொரிந்தியர் 3:17

அடிக்குறிப்புகள்

  • *

    இணைப்பு A5-ஐப் பாருங்கள்.

  • *

    அதாவது, “பரலோகத்துக்குரிய உடலில்.”

  • *

    இணைப்பு A5-ஐப் பாருங்கள்.

இணைவசனங்கள்

  • +யோவா 4:24
  • +ஏசா 61:1; ரோ 6:14; 8:15; கலா 5:1, 13

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    11/2018, பக். 19-20

    4/2018, பக். 8-9

    காவற்கோபுரம்,

    7/15/2012, பக். 10

2 கொரிந்தியர் 3:18

அடிக்குறிப்புகள்

  • *

    இணைப்பு A5-ஐப் பாருங்கள்.

  • *

    அல்லது, “காணமுடியாத உருவத்தில் இருக்கிற யெகோவாவின்.” இணைப்பு A5-ஐப் பாருங்கள்.

இணைவசனங்கள்

  • +2கொ 4:6; எபே 4:23, 24; 5:1

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    5/15/2012, பக். 23-24

    8/15/2005, பக். 14-15, 23

    3/15/2004, பக். 16-17

    11/1/1990, பக். 30

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

2 கொ. 3:21கொ 9:2
2 கொ. 3:31கொ 3:5
2 கொ. 3:3யாத் 31:18; 34:1
2 கொ. 3:3நீதி 3:3; 7:3
2 கொ. 3:5யாத் 4:12, 15; பிலி 2:13
2 கொ. 3:6எபி 8:6
2 கொ. 3:6ரோ 13:9
2 கொ. 3:6கலா 3:10
2 கொ. 3:6யோவா 6:63
2 கொ. 3:7யாத் 31:18; 32:16
2 கொ. 3:7யாத் 34:29, 30
2 கொ. 3:8அப் 2:1, 4
2 கொ. 3:81பே 4:14
2 கொ. 3:9உபா 27:26
2 கொ. 3:9யாத் 34:35
2 கொ. 3:9ரோ 3:21, 22
2 கொ. 3:10கொலோ 2:16, 17
2 கொ. 3:11யாத் 19:16; 24:17
2 கொ. 3:11எபி 12:22-24
2 கொ. 3:121பே 1:3, 4
2 கொ. 3:13யாத் 34:33-35
2 கொ. 3:14ரோ 11:7
2 கொ. 3:14யோவா 12:40
2 கொ. 3:14ரோ 7:6; எபே 2:15
2 கொ. 3:15அப் 15:21
2 கொ. 3:15ரோ 11:8
2 கொ. 3:16யாத் 34:34
2 கொ. 3:17யோவா 4:24
2 கொ. 3:17ஏசா 61:1; ரோ 6:14; 8:15; கலா 5:1, 13
2 கொ. 3:182கொ 4:6; எபே 4:23, 24; 5:1
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
2 கொரிந்தியர் 3:1-18

கொரிந்தியருக்கு இரண்டாம் கடிதம்

3 மறுபடியும் எங்களைப் பற்றி நாங்களே சிபாரிசு செய்கிறோம் என்று நினைக்கிறீர்களா? சிலரைப் போல், சிபாரிசுக் கடிதங்களை உங்களிடம் காட்டுவதோ உங்களிடமிருந்து வாங்குவதோ எங்களுக்கு அவசியமா? 2 எங்கள் இதயங்களில் எழுதப்பட்டும், எல்லா மக்களாலும் அறியப்பட்டும், வாசிக்கப்பட்டும் வருகிற எங்கள் சிபாரிசுக் கடிதம் நீங்கள்தான்.+ 3 ஊழியர்களாகிய நாங்கள்+ எழுதிய கிறிஸ்துவின் கடிதம் நீங்கள் என்பது தெளிவாகவே தெரிகிறது. அது மையினால் அல்ல, உயிருள்ள கடவுளுடைய சக்தியினால் எழுதப்பட்டிருக்கிறது. கற்பலகைகளில் அல்ல,+ இதயப் பலகைகளில் எழுதப்பட்டிருக்கிறது.+

4 கிறிஸ்துவின் மூலம் கடவுள்மேல் நாங்கள் வைத்திருக்கிற நம்பிக்கையால் இப்படிச் சொல்கிறோம். 5 எங்களுடைய சொந்த முயற்சியால் போதிய தகுதி பெற்றிருக்கிறோம் என்று நினைக்கவில்லை. அதற்குப் பதிலாக, கடவுள்தான் எங்களுக்குப் போதிய தகுதியைக் கொடுத்திருக்கிறார்.+ 6 எழுதப்பட்ட சட்டத்தின்படி அல்ல, தன்னுடைய சக்தியின்படி புதிய ஒப்பந்தத்தின்+ ஊழியர்களாக இருக்க அவர்தான் எங்களுக்குப் போதிய தகுதியைக் கொடுத்திருக்கிறார். ஏனென்றால், எழுதப்பட்ட சட்டம்+ மரணத் தீர்ப்பு கொடுக்கிறது,+ கடவுளுடைய சக்தியோ உயிர் கொடுக்கிறது.+

7 மரணத்தை ஏற்படுத்துகிறதும் கற்களில் எழுத்துக்களாகப் பொறிக்கப்பட்டதுமான அந்தச் சட்டம்+ மகிமையுள்ளதாக இருந்தது. அந்த மகிமை மோசேயின் முகத்தில் பிரகாசித்ததால்,+ இஸ்ரவேல் மக்களால் அவருடைய முகத்தைப் பார்க்க முடியவில்லை. மறைந்துபோகவிருந்த சட்டமே அந்தளவு மகிமையுள்ளதாக இருந்ததென்றால், 8 கடவுளுடைய சக்தியின் ஊழியம்+ இன்னும் எந்தளவு மகிமையுள்ளதாக இருக்கும்!+ 9 தண்டனைத் தீர்ப்பு வழங்குகிற சட்டமே+ அந்தளவு மகிமையுள்ளதாக இருந்ததென்றால்,+ நீதியை வழங்குகிற ஊழியம் இன்னும் எந்தளவு மகிமையுள்ளதாக இருக்கும்!+ 10 சொல்லப்போனால், ஒருகாலத்தில் மகிமையுள்ளதாக இருந்ததும்கூட அதைவிட மகிமையானது வந்ததால் அதன் மகிமையை இழந்துபோனது.+ 11 மறைந்துபோகவிருந்ததே அந்தளவு மகிமையுள்ளதாக இருந்ததென்றால்,+ நிலையானது இன்னும் எந்தளவு மகிமையுள்ளதாக இருக்கும்!+

12 இப்படிப்பட்ட நம்பிக்கை எங்களுக்கு இருப்பதால்,+ எந்தத் தயக்கமும் இல்லாமல் நாங்கள் பேசுகிறோம். 13 மறைந்துபோகவிருந்த மகிமையை* இஸ்ரவேல் மக்கள் உற்றுப்பார்க்கக் கூடாது என்பதற்காக மோசே முகத்திரை+ போட்டுக்கொண்டதைப் போல் நாங்கள் போட்டுக்கொள்வதில்லை. 14 அந்த மக்களுடைய மனம் மழுங்கியிருந்தது.+ இப்போதும்கூட, பழைய ஒப்பந்தம் வாசிக்கப்படும்போது அதே முகத்திரை அவர்களிடமிருந்து நீக்கப்படாமல் இருக்கிறது.+ ஏனென்றால், அது கிறிஸ்துவின் மூலம்தான் நீக்கப்படுகிறது.+ 15 சொல்லப்போனால், மோசேயின் புத்தகங்கள் வாசிக்கப்படும்போது+ இந்நாள்வரை அவர்களுடைய இதயத்தை ஒரு திரை மறைத்திருக்கிறது.+ 16 ஆனால், ஒருவர் யெகோவாவிடம்* திரும்பும்போது, அந்தத் திரை நீக்கப்பட்டுவிடுகிறது.+ 17 யெகோவா* காணமுடியாத உருவத்தில்* இருக்கிறார்;+ யெகோவாவின்* சக்தி எங்கேயோ அங்கே சுதந்திரம் உண்டு.+ 18 நாம் எல்லாரும் முகத்திரை இல்லாமல் யெகோவாவின்* மகிமையைக் கண்ணாடிபோல் பிரதிபலிக்கிறோம். இப்படி, யெகோவாவின்* செயலுக்கு ஏற்றபடியே மகிமைக்குமேல் மகிமை பெற்று அவர் சாயலாக மாற்றப்படுகிறோம்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்