உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 கொரிந்தியர் 4
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

2 கொரிந்தியர் முக்கியக் குறிப்புகள்

      • நல்ல செய்தியின் ஒளி (1-6)

        • விசுவாசிகளாக இல்லாதவர்களின் மனக்கண்கள் குருடாக்கப்பட்டிருக்கின்றன (4)

      • மண்பாத்திரங்களில் பொக்கிஷம் (7-18)

2 கொரிந்தியர் 4:1

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    8/15/2005, பக். 14-15

2 கொரிந்தியர் 4:2

அடிக்குறிப்புகள்

  • *

    நே.மொ., “மனிதர்களுடைய மனசாட்சிக்கும்.”

இணைவசனங்கள்

  • +2கொ 2:17; கலா 1:9
  • +2கொ 6:3, 4

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    8/15/2005, பக். 14-15

    10/1/1997, பக். 18-20

    5/1/1997, பக். 6-7

    ஊழியப் பள்ளி, பக். 153

2 கொரிந்தியர் 4:3

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    8/15/2005, பக். 21-22

2 கொரிந்தியர் 4:4

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “இயேசுவின் சீஷர்களாக.”

  • *

    வே.வா., “சகாப்தத்தின்.” சொல் பட்டியலைப் பாருங்கள்.

இணைவசனங்கள்

  • +யோவா 14:30; எபே 2:2; 1யோ 5:19
  • +2கொ 11:14
  • +கொலோ 1:15; எபி 1:3
  • +ஏசா 60:2; யோவா 8:12

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    6/1/1991, பக். 13-15

2 கொரிந்தியர் 4:6

அடிக்குறிப்புகள்

  • *

    நே.மொ., “கிறிஸ்துவுடைய முகத்தின் மூலம்.”

இணைவசனங்கள்

  • +ஆதி 1:3
  • +1பே 2:9

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    3/15/2004, பக். 16-17

    3/1/2002, பக். 8

2 கொரிந்தியர் 4:7

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “மண் ஜாடிகளில்.”

இணைவசனங்கள்

  • +2கொ 12:9, 10; பிலி 4:13
  • +2கொ 4:1
  • +ஏசா 64:8; அப் 9:15; 1கொ 15:47

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    6/2017, பக். 10-11

    யெகோவாவிடம் திரும்பி வந்துவிடுங்கள், பக். 6

    காவற்கோபுரம்,

    7/1/2000, பக். 18

    3/15/1999, பக். 11

    2/1/1999, பக். 14

    5/1/1992, பக். 32

    ராஜ்ய ஊழியம்,

    2/2007, பக். 1

    1/1998, பக். 1

2 கொரிந்தியர் 4:8

அடிக்குறிப்புகள்

  • *

    அல்லது, “நம்பிக்கை இல்லாமல் விட்டுவிடப்படுவதில்லை.”

இணைவசனங்கள்

  • +1கொ 10:13

2 கொரிந்தியர் 4:9

இணைவசனங்கள்

  • +எபி 13:5
  • +வெளி 2:10

2 கொரிந்தியர் 4:10

இணைவசனங்கள்

  • +பிலி 3:10; 1பே 4:13

2 கொரிந்தியர் 4:11

இணைவசனங்கள்

  • +ரோ 8:36; 1கொ 4:9; 15:31

2 கொரிந்தியர் 4:13

இணைவசனங்கள்

  • +சங் 116:10

2 கொரிந்தியர் 4:14

இணைவசனங்கள்

  • +1கொ 6:14

2 கொரிந்தியர் 4:15

இணைவசனங்கள்

  • +2தீ 2:10

2 கொரிந்தியர் 4:16

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வாழ்க்கையும் ஊழியமும் பயிற்சி புத்தகம்,

    5/2019, பக். 2

    காவற்கோபுரம்,

    7/15/2008, பக். 28

    8/15/2004, பக். 25

    5/15/1996, பக். 32

    விழித்தெழு!,

    9/8/1992, பக். 31

    நியாயங்காட்டி, பக். 118

2 கொரிந்தியர் 4:17

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “சோதனை.”

இணைவசனங்கள்

  • +மத் 5:12; ரோ 8:18

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தை தயாரிக்க தேவையான தகவல்கள், 5/2019, பக். 1

    காவற்கோபுரம்,

    2/15/1996, பக். 27-28

2 கொரிந்தியர் 4:18

இணைவசனங்கள்

  • +2கொ 5:7; எபி 11:1

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    5/2020, பக். 26-31

    தூய வணக்கம், பக். 36

    காவற்கோபுரம்,

    2/15/1996, பக். 27-29

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

2 கொ. 4:22கொ 2:17; கலா 1:9
2 கொ. 4:22கொ 6:3, 4
2 கொ. 4:4யோவா 14:30; எபே 2:2; 1யோ 5:19
2 கொ. 4:42கொ 11:14
2 கொ. 4:4கொலோ 1:15; எபி 1:3
2 கொ. 4:4ஏசா 60:2; யோவா 8:12
2 கொ. 4:6ஆதி 1:3
2 கொ. 4:61பே 2:9
2 கொ. 4:72கொ 12:9, 10; பிலி 4:13
2 கொ. 4:72கொ 4:1
2 கொ. 4:7ஏசா 64:8; அப் 9:15; 1கொ 15:47
2 கொ. 4:81கொ 10:13
2 கொ. 4:9எபி 13:5
2 கொ. 4:9வெளி 2:10
2 கொ. 4:10பிலி 3:10; 1பே 4:13
2 கொ. 4:11ரோ 8:36; 1கொ 4:9; 15:31
2 கொ. 4:13சங் 116:10
2 கொ. 4:141கொ 6:14
2 கொ. 4:152தீ 2:10
2 கொ. 4:17மத் 5:12; ரோ 8:18
2 கொ. 4:182கொ 5:7; எபி 11:1
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
2 கொரிந்தியர் 4:1-18

கொரிந்தியருக்கு இரண்டாம் கடிதம்

4 அதனால்தான், இந்த ஊழியத்தைக் கடவுளுடைய இரக்கத்தால் பெற்றிருக்கிற நாங்கள் சோர்ந்துபோவதில்லை. 2 மறைவாகச் செய்யப்படுகிற வெட்கக்கேடான காரியங்களை ஒதுக்கித்தள்ளியிருக்கிறோம். தந்திரமாக நடக்காமலும் கடவுளுடைய வார்த்தையைக் கலப்படம் செய்யாமலும் சத்தியத்தைத் தெரியப்படுத்துகிறோம்.+ அதனால், கடவுளுக்கு முன்னால் எல்லா மனிதர்களுக்கும்* முன்மாதிரிகளாக இருக்கிறோம்.+ 3 நாங்கள் சொல்கிற நல்ல செய்தி திரையால் மறைக்கப்பட்டிருந்தால், அழிவின் பாதையில் போகிறவர்களுக்குத்தான் அது மறைக்கப்பட்டிருக்கும். 4 விசுவாசிகளாக* இல்லாத அவர்களுடைய மனக்கண்களை இந்த உலகத்தின்* கடவுள்+ குருடாக்கியிருக்கிறான்.+ அதனால், கடவுளுடைய சாயலில்+ இருக்கிற கிறிஸ்துவைப் பற்றிய அருமையான நல்ல செய்தியின் ஒளியை அவர்களால் பார்க்க முடிவதில்லை.+ 5 நாங்கள் எங்களைப் பற்றியே பிரசங்கிப்பதில்லை. அதற்குப் பதிலாக, இயேசு கிறிஸ்துவே எஜமான் என்றும், இயேசுவுக்காக நாங்கள் உங்களுடைய அடிமைகள் என்றும்தான் பிரசங்கிக்கிறோம். 6 “இருளிலிருந்து வெளிச்சம் பிரகாசிக்கட்டும்”+ என்று சொன்ன கடவுள்தான் கிறிஸ்துவின் மூலம்* தன்னைப் பற்றிய அருமையான அறிவொளியை எங்கள் இதயங்களில் பிரகாசிக்க வைத்திருக்கிறார்.+

7 இருந்தாலும், இயல்புக்கு மிஞ்சிய சக்தி எங்களுடையது அல்ல, அது கடவுளுடையது என்பது தெளிவாய்த் தெரிவதற்காக,+ நாங்கள் இந்தப் பொக்கிஷத்தை+ மண்பாத்திரங்களில்*+ பெற்றிருக்கிறோம். 8 நாங்கள் எல்லா விதத்திலும் பயங்கரமாக நெருக்கப்படுகிறோம், ஆனால் முடங்கிப்போவதில்லை. குழம்பித் தவிக்கிறோம், ஆனால் வழி தெரியாமல் திண்டாடுவதில்லை.*+ 9 கொடுமைப்படுத்தப்படுகிறோம், ஆனால் கைவிடப்படுவதில்லை.+ தள்ளப்படுகிறோம், ஆனால் அழிந்துபோவதில்லை.+ 10 இயேசுவைப் போல நாங்கள் வாழ்கிறோம் என்பது எங்கள் உடலில் வெளிப்படுவதற்காக, இயேசு அனுபவித்த மரண அவஸ்தைகளை எங்கள் உடலில் சகித்து வருகிறோம்.+ 11 இயேசுவைப் போல நாங்கள் வாழ்கிறோம் என்பது சாவுக்குரிய எங்கள் உடலில் வெளிப்படுவதற்காக, உயிரோடிருக்கும் நாங்கள் இயேசுவுக்காக எப்போதும் மரணத்தை எதிர்ப்படுகிறோம்.+ 12 இதனால், எங்களுக்கு மரணம் வருகிறது, உங்களுக்கோ வாழ்வு கிடைக்கிறது.

13 “நான் விசுவாசம் வைத்தேன், அதனால் பேசினேன்”+ என்று எழுதப்பட்டிருக்கிறது. அதேபோன்ற விசுவாசம் எங்களுக்கு இருப்பதால் நாங்களும் விசுவாசம் வைக்கிறோம், அதனால் பேசுகிறோம். 14 இயேசுவை உயிரோடு எழுப்பியவர் இயேசுவைப் போலவே எங்களையும் உயிரோடு எழுப்பி,+ உங்களோடுகூட அவருக்கு முன்பாக நிறுத்துவார் என்று அறிந்திருக்கிறோம். 15 உங்களில் பலர் கடவுளுக்கு நன்றி சொல்வதற்காகவும், அதன் மூலம் அவருடைய அளவற்ற கருணையை நீங்கள் மேலும் மேலும் பெற்று அவருக்கு மகிமை சேர்ப்பதற்காகவும் இவையெல்லாம் உங்களுக்காகவே நடக்கிறது.+

16 அதனால், நாம் சோர்ந்துபோவதில்லை. நம் உடல் அழிந்துவந்தாலும், நம் உள்ளம் நாளுக்குநாள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. 17 நமக்கு வரும் உபத்திரவம்* லேசானது, அது நொடிப்பொழுதுதான் இருக்கும். அந்த உபத்திரவத்தால் நமக்கு வரும் மகிமையோ மகத்தானது, அது என்றென்றும் நிலைத்திருக்கும்.+ 18 அதனால், பார்க்க முடிந்த காரியங்கள்மீது அல்ல, பார்க்க முடியாத காரியங்கள் மீதே நம்முடைய கண்களைப் பதிய வைத்திருக்கிறோம்.+ பார்க்க முடிந்த காரியங்கள் தற்காலிகமானவை, பார்க்க முடியாத காரியங்களோ என்றென்றும் நிலைத்திருப்பவை.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்