உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 கொரிந்தியர் 6
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

2 கொரிந்தியர் முக்கியக் குறிப்புகள்

      • கடவுளின் அளவற்ற கருணையைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது (1, 2)

      • பவுல் தன் ஊழியத்தைப் பற்றிச் சொல்கிறார் (3-13)

      • விசுவாசிகளாக இல்லாதவர்களோடு பிணைக்கப்படாதீர்கள் (14-18)

2 கொரிந்தியர் 6:1

இணைவசனங்கள்

  • +ரோ 2:4
  • +2கொ 5:20

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    1/2016, பக். 28-32

    காவற்கோபுரம்,

    12/15/2010, பக். 14

    12/15/1998, பக். 18-19

    2006 இயர்புக், பக். 3-4

2 கொரிந்தியர் 6:2

இணைவசனங்கள்

  • +ஏசா 49:8

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    12/15/2010, பக். 12-14

    12/15/1998, பக். 18-20

    வெளிப்படுத்துதல், பக். 127

    2006 இயர்புக், பக். 3-4

    ஏசாயா II, பக். 143-146

2 கொரிந்தியர் 6:3

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “தடுமாற்றமும்.”

இணைவசனங்கள்

  • +1கொ 9:22

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 40

2 கொரிந்தியர் 6:4

இணைவசனங்கள்

  • +2கொ 4:1, 2
  • +2கொ 11:23

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 40

    காவற்கோபுரம் (படிப்பு),

    9/2016, பக். 18

    காவற்கோபுரம்,

    11/15/2000, பக். 20

    4/15/2000, பக். 19-21

    12/15/1998, பக். 19

2 கொரிந்தியர் 6:5

இணைவசனங்கள்

  • +வெளி 2:10
  • +2கொ 11:25, 27

2 கொரிந்தியர் 6:6

இணைவசனங்கள்

  • +கொலோ 3:13; 1தெ 5:14
  • +எபே 4:32
  • +ரோ 12:9

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    12/15/1998, பக். 19-20

2 கொரிந்தியர் 6:7

அடிக்குறிப்புகள்

  • *

    ஒருவேளை, தாக்குவதற்காக இருக்கலாம்.

  • *

    ஒருவேளை, தற்காப்புக்காக இருக்கலாம்.

இணைவசனங்கள்

  • +1கொ 2:4, 5
  • +2கொ 10:4; எபே 6:11

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    12/15/1998, பக். 19-20

    11/1/1990, பக். 31

2 கொரிந்தியர் 6:8

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    12/15/1998, பக். 20

2 கொரிந்தியர் 6:9

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “சாக வேண்டியவர்களாக.”

  • *

    வே.வா., “கண்டிக்கப்பட்டவர்களாக.”

இணைவசனங்கள்

  • +2கொ 4:10, 11
  • +அப் 14:19; 2கொ 4:8, 9

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    12/15/1998, பக். 20

2 கொரிந்தியர் 6:10

இணைவசனங்கள்

  • +பிலி 4:13; வெளி 2:9

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    12/15/1998, பக். 20

2 கொரிந்தியர் 6:11

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 56

2 கொரிந்தியர் 6:12

இணைவசனங்கள்

  • +2கொ 12:15

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 56

    காவற்கோபுரம்,

    1/1/2007, பக். 9-10

2 கொரிந்தியர் 6:13

இணைவசனங்கள்

  • +1பே 2:17; 1யோ 4:20

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 56

    விழித்தெழு!,

    எண் 3 2020 பக். 10

    3/2006, பக். 9

    காவற்கோபுரம்,

    11/15/2009, பக். 20-21

    1/1/2007, பக். 9-11

    10/1/2004, பக். 16-17

    12/1/1995, பக். 16

    12/1/1989, பக். 16-17

    ராஜ்ய ஊழியம்,

    5/2004, பக். 4

    8/1994, பக். 1

    மெய்க் கடவுள், பக். 149-150

2 கொரிந்தியர் 6:14

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “இயேசுவின் சீஷர்களாக.”

  • *

    நே.மொ., “பொருத்தமற்ற நுகத்தடியில் பிணைக்கப்படாதீர்கள்.”

இணைவசனங்கள்

  • +யாத் 23:32, 33; உபா 7:3, 4; 1ரா 11:4; 1கொ 7:39
  • +யாக் 4:4
  • +எபே 5:7, 8

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 42

    கடவுளுடைய அன்பில் நிலைத்திருங்கள், பக். 134-135

    “கடவுளது அன்பு”, பக். 129-131

    காவற்கோபுரம்,

    10/1/2010, பக். 13

    5/1/2007, பக். 15-16

    7/1/2004, பக். 30-31

    10/15/2003, பக். 32

    11/15/1995, பக். 31

    10/1/1993, பக். 29-30

    6/1/1990, பக். 12-16

    விழித்தெழு!,

    1/22/1998, பக். 20

    3/8/1987, பக். 15

2 கொரிந்தியர் 6:15

அடிக்குறிப்புகள்

  • *

    நே.மொ., “பேலியாளுக்கும்.” எபிரெயுவில் இதன் அர்த்தம், “ஒன்றுக்கும் உதவாதவன்.” இது சாத்தானைக் குறிக்கிறது.

இணைவசனங்கள்

  • +மத் 4:10; வெளி 12:7, 8
  • +1கொ 10:21

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    6/1/1990, பக். 12-16

2 கொரிந்தியர் 6:16

இணைவசனங்கள்

  • +1கொ 10:14
  • +1கொ 3:16
  • +யாத் 29:45
  • +லேவி 26:11, 12; எசே 37:27

2 கொரிந்தியர் 6:17

அடிக்குறிப்புகள்

  • *

    இணைப்பு A5-ஐப் பாருங்கள்.

இணைவசனங்கள்

  • +ஏசா 52:11; எரே 51:45; வெளி 18:4
  • +எசே 20:41; 2கொ 7:1

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    கடவுளுடைய அன்பில் நிலைத்திருங்கள், பக். 111

    காவற்கோபுரம்,

    3/15/2006, பக். 27-31

    3/1/1992, பக். 12-13

    வெளிப்படுத்துதல், பக். 266

2 கொரிந்தியர் 6:18

அடிக்குறிப்புகள்

  • *

    இணைப்பு A5-ஐப் பாருங்கள்.

இணைவசனங்கள்

  • +2சா 7:14
  • +ஏசா 43:6; ஓசி 1:10; யோவா 1:12

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    கடவுளுடைய அன்பில் நிலைத்திருங்கள், பக். 111

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

2 கொ. 6:1ரோ 2:4
2 கொ. 6:12கொ 5:20
2 கொ. 6:2ஏசா 49:8
2 கொ. 6:31கொ 9:22
2 கொ. 6:42கொ 4:1, 2
2 கொ. 6:42கொ 11:23
2 கொ. 6:5வெளி 2:10
2 கொ. 6:52கொ 11:25, 27
2 கொ. 6:6கொலோ 3:13; 1தெ 5:14
2 கொ. 6:6எபே 4:32
2 கொ. 6:6ரோ 12:9
2 கொ. 6:71கொ 2:4, 5
2 கொ. 6:72கொ 10:4; எபே 6:11
2 கொ. 6:92கொ 4:10, 11
2 கொ. 6:9அப் 14:19; 2கொ 4:8, 9
2 கொ. 6:10பிலி 4:13; வெளி 2:9
2 கொ. 6:122கொ 12:15
2 கொ. 6:131பே 2:17; 1யோ 4:20
2 கொ. 6:14யாத் 23:32, 33; உபா 7:3, 4; 1ரா 11:4; 1கொ 7:39
2 கொ. 6:14யாக் 4:4
2 கொ. 6:14எபே 5:7, 8
2 கொ. 6:15மத் 4:10; வெளி 12:7, 8
2 கொ. 6:151கொ 10:21
2 கொ. 6:161கொ 10:14
2 கொ. 6:161கொ 3:16
2 கொ. 6:16யாத் 29:45
2 கொ. 6:16லேவி 26:11, 12; எசே 37:27
2 கொ. 6:17ஏசா 52:11; எரே 51:45; வெளி 18:4
2 கொ. 6:17எசே 20:41; 2கொ 7:1
2 கொ. 6:182சா 7:14
2 கொ. 6:18ஏசா 43:6; ஓசி 1:10; யோவா 1:12
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
2 கொரிந்தியர் 6:1-18

கொரிந்தியருக்கு இரண்டாம் கடிதம்

6 கடவுளிடமிருந்து அளவற்ற கருணையைப் பெற்றுக்கொண்ட பின்பு அதனுடைய நோக்கத்தை நிறைவேற்றாமல் இருந்துவிடாதீர்கள்+ என்று அவருடைய சக வேலையாட்களான நாங்கள் உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறோம்.+ 2 ஏனென்றால், “அனுக்கிரகக் காலத்தில் உன்னுடைய வேண்டுதலைக் கேட்டேன், மீட்பின் நாளில் உனக்கு உதவி செய்தேன்”+ என்று கடவுள் சொல்கிறார். இதோ! இப்போதே அனுக்கிரகக் காலம். இதோ! இப்போதே மீட்பின் நாள்.

3 எங்களுடைய ஊழியத்தில் யாரும் குறை கண்டுபிடிக்கக் கூடாது+ என்பதற்காக நாங்கள் யாருக்கும் எந்தவித இடைஞ்சலும்* உண்டாக்காமல் இருக்கிறோம். 4 எல்லா விதத்திலும் எங்களைக் கடவுளுடைய ஊழியர்களாகச் சிபாரிசு செய்கிறோம்.+ உபத்திரவங்கள், நெருக்கடிகள், கஷ்டங்கள்,+ 5 அடிகள், சிறைவாசங்கள்,+ கலகங்கள், பாடுகள், தூக்கமில்லாத இரவுகள், பட்டினிகள்+ ஆகியவற்றின்போது நாங்கள் காட்டிய சகிப்புத்தன்மையின் மூலமும், 6 தூய்மை, அறிவு, பொறுமை,+ கருணை,+ கடவுளுடைய சக்தி, வெளிவேஷமில்லாத அன்பு,+ 7 உண்மையான பேச்சு, கடவுளுடைய வல்லமை+ ஆகியவற்றின் மூலமும், வலது கையிலும்* இடது கையிலும்* பிடித்திருக்கிற நீதியின் ஆயுதங்கள்+ மூலமும் கடவுளுடைய ஊழியர்களாக எங்களைச் சிபாரிசு செய்கிறோம். 8 அதோடு, மற்றவர்கள் எங்களைப் புகழ்ந்து பேசினாலும் கேவலமாகப் பேசினாலும், தாழ்வாகப் பேசினாலும் உயர்வாகப் பேசினாலும் கடவுளுடைய ஊழியர்களாக எங்களைச் சிபாரிசு செய்கிறோம். அதுமட்டுமல்ல, நாங்கள் ஏமாற்றுக்காரர்களாகத் தோன்றினாலும் உண்மையுள்ளவர்களாகவும், 9 அறியப்படாதவர்களாகத் தோன்றினாலும் நன்கு அறியப்பட்டவர்களாகவும், சாகிறவர்களாக* தோன்றினாலும் உயிரோடிருக்கிறவர்களாகவும்,+ தண்டிக்கப்பட்டவர்களாக* தோன்றினாலும் கொல்லப்படாதவர்களாகவும்,+ 10 துக்கப்படுகிறவர்களாகத் தோன்றினாலும் எப்போதுமே சந்தோஷப்படுகிறவர்களாகவும், ஏழைகளாகத் தோன்றினாலும் நிறைய பேரை பணக்காரர்களாக ஆக்குகிறவர்களாகவும், ஒன்றுமில்லாதவர்களாகத் தோன்றினாலும் எல்லாவற்றையும் பெற்றவர்களாகவும்+ இருப்பதன் மூலமும் கடவுளுடைய ஊழியர்களாக எங்களைச் சிபாரிசு செய்கிறோம்.

11 கொரிந்தியர்களே, நாங்கள் உங்களிடம் ஒளிவுமறைவில்லாமல் பேசியிருக்கிறோம், உங்களுக்காக எங்கள் இதயக் கதவை அகலமாகத் திறந்திருக்கிறோம். 12 எங்களுடைய இதயத்தில் உங்களுக்கு இடம் கொடுத்திருக்கிறோம்,+ ஆனால் உங்களுடைய இதயத்தில் எங்களுக்கு இடம் கொடுக்காமல் இருக்கிறீர்கள், எங்கள்மேல் கனிவான பாசத்தைக் காட்டாமல் இருக்கிறீர்கள். 13 அதனால், என்னுடைய பிள்ளைகளுக்குச் சொல்வதுபோல் சொல்கிறேன், எங்களுக்காக நீங்களும் உங்கள் இதயக் கதவை அகலமாகத் திறங்கள்.+

14 விசுவாசிகளாக* இல்லாதவர்களோடு பிணைக்கப்படாதீர்கள்.*+ நீதிக்கும் அநீதிக்கும் என்ன உறவு இருக்கிறது?+ ஒளிக்கும் இருளுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது?+ 15 கிறிஸ்துவுக்கும் பொல்லாதவனுக்கும்* என்ன இசைவு இருக்கிறது?+ விசுவாசியாக இருப்பவனுக்கும் விசுவாசியாக இல்லாதவனுக்கும் என்ன பொருத்தம் இருக்கிறது?+ 16 கடவுளுடைய ஆலயத்துக்கும் சிலைகளுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?+ நாம் உயிருள்ள கடவுளின் ஆலயமாக இருக்கிறோமே;+ இதைப் பற்றித்தான் கடவுள், “நான் அவர்கள் நடுவில் தங்கியிருந்து,+ அவர்கள் நடுவில் நடப்பேன். நான் அவர்களுடைய கடவுளாக இருப்பேன், அவர்கள் என்னுடைய ஜனங்களாக இருப்பார்கள்”+ என்று சொன்னார். 17 “‘அதனால், நீங்கள் அவர்களைவிட்டு வெளியே வாருங்கள், அவர்களிடமிருந்து பிரிந்துபோங்கள், அசுத்தமானதைத் தொடாதீர்கள்’;+ ‘அப்போது நான் உங்களை ஏற்றுக்கொள்வேன்’+ என்று யெகோவா* சொல்கிறார்.” 18 “‘அதோடு, நான் உங்களுக்குத் தகப்பனாக இருப்பேன்,+ நீங்கள் எனக்கு மகன்களாகவும் மகள்களாகவும் இருப்பீர்கள்’+ என்று சர்வவல்லமையுள்ளவரான யெகோவா* சொல்கிறார்.”

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்