சங்கீதம்
நகரத்துக்கு ஏறிப்போகிறவர்கள் பாடுகிற பாடல்.*
2 யெகோவாவே, பொய் பேசுகிற உதடுகளும் ஏமாற்றுகிற நாவும்,
என் உயிரைப் பறித்துவிடாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.
4 மாவீரனின் கூர்மையான அம்புகளாலும்,+
சட்டென்று தீப்பிடிக்கிற பாலைவன மரத்தின் நெருப்புத் தணல்களாலும்+
அவர் உன்னைத் தாக்குவார்.
5 ஐயோ! நான் மேசேக்கில்+ அன்னியனாக வாழ்ந்தது போதும்!
கேதாரின்+ கூடாரங்களுக்கு நடுவே குடியிருந்தது போதும்!
7 நான் சமாதானத்தையே விரும்புகிறேன்.
ஆனால், நான் என்ன பேசினாலும் அவர்கள் சண்டைக்குத்தான் நிற்கிறார்கள்.