உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g05 10/8 பக். 32
  • வாழ்க்கையின் நோக்கமென்ன?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வாழ்க்கையின் நோக்கமென்ன?
  • விழித்தெழு!—2005
விழித்தெழு!—2005
g05 10/8 பக். 32

வாழ்க்கையின் நோக்கமென்ன?

◼ இந்தக் கேள்விக்கான பதிலைக் கண்டுபிடிக்க தத்துவஞானிகளும் இறையியலாளர்களும் பாமர மக்களும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பாடுபட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பட்ட பாடுகளெல்லாம் வீணாகத்தான் போயிருக்கின்றன. எனவே, இந்தக் கேள்விக்குப் பதிலே இல்லை என்ற முடிவுக்கு அநேகர் வந்திருக்கிறார்கள். ஆனால், உண்மையில் இந்தக் கேள்விக்குப் பதில் இருக்கிறது. அந்தப் பதிலில் ஆழமான அர்த்தம் நிறைந்திருக்கிறது, என்றாலும் அதைப் புரிந்துகொள்வது கஷ்டமல்ல.

அந்தப் பதில் பைபிளில் இருக்கிறது. சந்தோஷமும் அர்த்தமும் நிறைந்த வாழ்க்கை வாழ, கடவுள் ஏன் இவ்வளவு துன்பத்தையும் அக்கிரமத்தையும் அனுமதிக்கிறார் என்பதைக் கற்றுக்கொண்டு, அவருடன் ஒரு நல்ல உறவை வளர்த்துக்கொள்வது அவசியம். ஆனால் அதை நாம் எப்படிச் செய்வது? வாழ்க்கையின் நோக்கமென்ன?​—⁠அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்? என்ற 32-பக்க சிற்றேடு அதைச் செய்ய அநேகருக்கு உதவியுள்ளது. (g05 9/8)

இந்தச் சிற்றேட்டைப் பற்றி கூடுதல் தகவல் பெற விரும்பினால் இங்கே உள்ள கூப்பனைப் பூர்த்தி செய்து, இப்பத்திரிகையின் 5-⁠ம் பக்கத்திலுள்ள பொருத்தமான விலாசத்திற்கு அனுப்பவும்.

◻ எந்த நிபந்தனையுமின்றி, வாழ்க்கையின் நோக்கமென்ன?​—⁠அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்? என்ற சிற்றேட்டைப் பற்றி கூடுதல் தகவல் பெற விரும்புகிறேன்.

◻ இலவசமாக பைபிளை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்