உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sn பாட்டு 34
  • எம் பெயருக்கேற்ப வாழ்வோம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எம் பெயருக்கேற்ப வாழ்வோம்
  • யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • இதே தகவல்
  • பேருக்கு ஏற்றபடி வாழ்வோம்
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • நம் பெயருக்கேற்ப ஜீவித்தல்
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • அன்பால் செதுக்கிய கட்டிடம்!
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • அன்பின் உழைப்பு
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
மேலும் பார்க்க
யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
sn பாட்டு 34

பாடல் 34

எம் பெயருக்கேற்ப வாழ்வோம்

அச்சடிக்கப்பட்ட பிரதி

(ஏசாயா 43:10-12)

1. மாண்-பில் உ-யர்ந்-த யெ-கோ-வா மா-மன்-னா,

நீ-தி, அன்-பில் நி-க-ரற்-ற மன்-னா;

ஞா-ன ஒ-ளி-யும் சத்-ய ஊற்-றும் நீ-ரே,

ஆ-ளு-கி-றீர் எம்-மேல் என்-றென்-று-மே.

ராஜ்-யத்-தின் சே-வை-யில் பங்-கு-கொள்-வோ-மே,

செய்-யச் செய்-ய காண்-போம் சந்-தோ-ஷ-மே!

(பல்லவி)

நாங்-கள் உம் சாட்-சி-கள்; எம் பாக்-யம்-தா-னே!

வாழ்-வோம் எம் பே-ருக்-கேற்-ப என்-று-மே!

2. யெ-கோ-வா தே-வா, உம் தூ-ய சே-வை-யே,

நா-ளும் து-தி உ-மக்-குச் சேர்க்-கு-தே,

எம்-மைச் ச-கோ-த-ரன்-பில் ஈர்க்-கின்-ற-தே,

ஐக்-யத்-தி-லே ஒன்-றி-ணைக்-கின்-ற-தே.

உம் பெ-ய-ரைத் தாங்-கி சே-விக்-கின்-றோ-மே,

உம் மாண்-புக்-கு மாண்-பு சேர்க்-கின்-றோ-மே!

(பல்லவி)

நாங்-கள் உம் சாட்-சி-கள்; எம் பாக்-யம்-தா-னே!

வாழ்-வோம் எம் பே-ருக்-கேற்-ப என்-று-மே!

(காண்க: உபா. 32:4; சங். 43:3; தானி. 2:20, 21.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்