உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sjj பாடல் 63
  • நாம் யெகோவாவின் சாட்சிகள்!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நாம் யெகோவாவின் சாட்சிகள்!
  • “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • இதே தகவல்
  • நாம் யெகோவாவின் சாட்சிகள்!
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • நாம் யெகோவாவின் சாட்சிகள்!
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • கடவுளுடைய விசேஷ சொத்து
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • விசேஷ சொத்து
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்—புதிய பாடல்கள்
மேலும் பார்க்க
“யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
sjj பாடல் 63

பாடல் 63

நாம் யெகோவாவின் சாட்சிகள்!

(ஏசாயா 43:​10-12)

  1. 1. மாந்-தர் செய்-கி-றார்-க-ளே

    மண், பொன், கல் தெய்-வங்-க-ளே!

    ஆ-னால், யெ-கோ-வா-வை

    அ-றி-யார்-க-ளே!

    பொய் தெய்-வங்-கள் ஒன்-று-மே

    கா-ணா-து பிற்-கா-ல-மே;

    ஜீ-வன் இல்-லா-த தெய்-வங்-க-ளே,

    சாட்-சி இல்-லா தெய்-வங்-க-ளே!

    (பல்லவி)

    யெ-கோ-வா-வின் சாட்-சி நாம்,

    அஞ்-சா நெஞ்-சம் உள்-ளோர் நாம்!

    நம் தே-வ-னே உண்-மைத் தே-வ-னே;

    மெய் சொல்-லி-டும் தே-வ-னே!

  2. 2. தே-வன் பே-ரைச் சொல்-லு-வோம்

    நாம் பெ-ரு-மை-யா-க-வே;

    நல்-ல செய்-தி சொல்-வோம்;

    தைர்-ய-மா-க-வே;

    நல் இ-த-யம் உள்-ளோ-ரே

    சத்-யம் கற்-றுக்-கொள்-வ-ரே;

    நம்-மைப்-போல் சாட்-சி சொல்-லு-வ-ரே;

    யெ-கோ-வா-வைத் து-திப்-ப-ரே!

    (பல்லவி)

    யெ-கோ-வா-வின் சாட்-சி நாம்,

    அஞ்-சா நெஞ்-சம் உள்-ளோர் நாம்!

    நம் தே-வ-னே உண்-மைத் தே-வ-னே;

    மெய் சொல்-லி-டும் தே-வ-னே!

  3. 3. நாம் சொல்-லும் நற்-சாட்-சி-யே,

    தே-வன் பேர்க்-குக் கீர்த்-தி-யே;

    நீக்-கும் தூ-ஷ-ண-மே,

    அ-வப்-பே-ரு-மே;

    எச்-ச-ரிக்-கும் தீ-யோ-ரை,

    காட்-டும் சத்-ய பா-தை-யை;

    சாந்-தி, சந்-தோ-ஷம் தந்-தி-டு-மே,

    நல் நம்-பிக்-கை தந்-தி-டு-மே!

    (பல்லவி)

    யெ-கோ-வா-வின் சாட்-சி நாம்,

    அஞ்-சா நெஞ்-சம் உள்-ளோர் நாம்!

    நம் தே-வ-னே உண்-மைத் தே-வ-னே;

    மெய் சொல்-லி-டும் தே-வ-னே!

(பாருங்கள்: ஏசா. 37:19; 55:11; எசே. 3:19.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்