உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sjj பாடல் 62
  • புதிய பாடல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • புதிய பாடல்
  • “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • இதே தகவல்
  • புதிய பாடல்
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • புதுப் பாட்டு
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • யெகோவாவின் துதியைத் தைரியமாய்ப் பாடுங்கள்!
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • முடிவில்லாத வாழ்வு, முடிவிலே!
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
மேலும் பார்க்க
“யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
sjj பாடல் 62

பாடல் 62

புதிய பாடல்

(சங்கீதம் 98)

  1. 1. வா-ன் இ-றை-வ-னைத் து-திக்-கும் ரா-கம் தே-டுங்-கள்!

    சா-த-னை-கள் சொல்-லி சங்-கீ-தம் பா-டுங்-கள்!

    ஆழ் க-டல்-க-ளை உ-டைத்-து பா-தை தந்-தா-ரே!

    போர் ர-தங்-கள் வீழ்த்-தி, ந்யா-யங்-கள் செய்-தா-ரே!

    (பல்லவி)

    பா-டுங்-கள்!

    பு-தி-ய பா-ட-லை!

    போற்-றுங்-கள்!

    யெ-கோ-வா ரா-ஜா-வை!

  2. 2. தோள் உ-யர்த்-தி-யே சந்-தோ-ஷ கீ-தம் பா-டுங்-கள்!

    விண் அ-தி-ர வேண்-டும் எக்-கா-ளம் ஊ-துங்-கள்!

    யாழ் இ-சைத்-தி-ட இ-னி-ய தா-ளம் போ-டுங்-கள்!

    தே-வ-னின் பேர் போற்-றி, எல்-லா-ரும் பா-டுங்-கள்!

    (பல்லவி)

    பா-டுங்-கள்!

    பு-தி-ய பா-ட-லை!

    போற்-றுங்-கள்!

    யெ-கோ-வா ரா-ஜா-வை!

  3. 3. மா க-டல்-க-ளின் அ-லை-கள் ஆ-டிப்-பா-டட்-டும்!

    ஆ-று-கள் கை தட்-டி ஆ-னந்-த-மா-கட்-டும்!

    வான் சி-வந்-தி-ட து-தி-யின் சத்-தம் கேட்-கட்-டும்!

    வா-ழும் ஜீ-வன் எல்-லாம், தே-வ-னை வாழ்த்-தட்-டும்!

    (பல்லவி)

    பா-டுங்-கள்!

    பு-தி-ய பா-ட-லை!

    போற்-றுங்-கள்!

    யெ-கோ-வா ரா-ஜா-வை!

(பாருங்கள்: சங். 96:1; 149:1; ஏசா. 42:10.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்