உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sjj பாடல் 50
  • என் அர்ப்பண ஜெபம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • என் அர்ப்பண ஜெபம்
  • “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • இதே தகவல்
  • என் அர்ப்பண ஜெபம்
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • புதுப் பாட்டு
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • புதிய பாடல்
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • புதிய பாடல்
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
மேலும் பார்க்க
“யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
sjj பாடல் 50

பாடல் 50

என் அர்ப்பண ஜெபம்

(மத்தேயு 22:37)

  1. 1. எந்-தன் நெஞ்-சம் தந்-தே-னே,

    ஏற்-றுக்-கொள்-ளும் தே-வ-னே!

    உங்-கள் வார்த்-தை த்யா-னித்-தே,

    உம்-மைப் போற்-ற வேண்-டு-மே!

  2. 2. எந்-தன் செல்-வம் எல்-லா-மே

    உங்-கள் தூ-ய சே-வைக்-கே!

    உங்-கள் ஆ-ணை ஏற்-று-தான்

    எந்-தன் கால்-கள் ஓ-டு-மே!

  3. 3. தந்-தை-யே என் ஜீ-வ-னை,

    தந்-தே-னே உம் கை-க-ளில்!

    உங்-கள் ஆ-சை போ-ல-வே,

    எந்-தன் நாட்-கள் செல்-லு-மே!

(பாருங்கள்: சங். 40:8; யோவா. 8:29; 2 கொ. 10:5.)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்