உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • nwt பக். 2562-2563
  • B14-B நாணயமும் எடையும்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • B14-B நாணயமும் எடையும்
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • எபிரெய வேதாகமத்தில் நாணயமும் எடையும்
  • கிரேக்க வேதாகமத்தில் நாணயமும் எடையும்
  • B14-B நாணயமும் எடையும்
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
  • சேக்கல்
    சொல் பட்டியல்
  • மினா
    சொல் பட்டியல்
  • கேரா
    சொல் பட்டியல்
மேலும் பார்க்க
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
B14-B நாணயமும் எடையும்

B14-B

நாணயமும் எடையும்

அச்சடிக்கப்பட்ட பிரதி

எபிரெய வேதாகமத்தில் நாணயமும் எடையும்

கேரா (1⁄20 சேக்கல்)

0.57 கிராம்

10 கேரா = 1 பெக்கா

பெக்கா

5.7 கிராம்

2 பெக்கா = 1 சேக்கல்

பிம்

7.8 கிராம்

1 பிம் = 2⁄3 சேக்கல்

சேக்கல், எபிரெயர்கள் பயன்படுத்திய எடை

சேக்கல் எடை

சேக்கல்

11.4 கிராம்

50 சேக்கல் = 1 மினா

மினா

570 கிராம்

60 மினா = 1 தாலந்து

தாலந்து

34.2 கிலோ

தாரிக்

தாரிக்

8.4 கிராம்

எஸ்றா 8:27

கிரேக்க வேதாகமத்தில் நாணயமும் எடையும்

லெப்டன்

லெப்டன் (யூத நாணயம், செம்பு அல்லது வெண்கலம்)

1⁄2 குவாட்ரன்

லூக்கா 21:2

குவாட்ரன்

குவாட்ரன் (ரோம நாணயம், செம்பு அல்லது வெண்கலம்)

2 லெப்டன்

மத்தேயு 5:26

அசாரியன்

அசாரியன் (ரோம் மற்றும் அதன் மாகாணங்களின் நாணயம், செம்பு அல்லது வெண்கலம்)

4 குவாட்ரன்

மத்தேயு 10:29

தினாரியு

தினாரியு (ரோம நாணயம், வெள்ளி)

64 குவாட்ரன்

3.85 கிராம்

மத்தேயு 20:10

= 1 நாள் கூலி (12 மணிநேரம்)

திராக்மா

திராக்மா (கிரேக்க நாணயம், வெள்ளி)

3.4 கிராம்

லூக்கா 15:8

= 1 நாள் கூலி (12 மணிநேரம்)

டை-திராக்மா

டை-திராக்மா (கிரேக்க நாணயம், வெள்ளி)

2 திராக்மா

6.8 கிராம்

மத்தேயு 17:24

= 2 நாள் கூலி

அந்தியோகியாவின் டெட்ரா-திராக்மா மற்றும் தீருவின் டெட்ரா-திராக்மா

அந்தியோகியாவின் டெட்ரா-திராக்மா

தீருவின் டெட்ரா-திராக்மா (தீருவின் வெள்ளி சேக்கல்)

டெட்ரா-திராக்மா (கிரேக்க நாணயம், வெள்ளி; வெள்ளி ஸ்தாத்தேர் காசு என்றும் அழைக்கப்படுகிறது)

4 திராக்மா

13.6 கிராம்

மத்தேயு 17:27

= 4 நாள் கூலி

ஒரு திராக்மா குவியல், 100 திராக்மா என்பது ஒரு மினா

மினா

100 திராக்மா

340 கிராம்

லூக்கா 19:13

= சுமார் 100 நாள் கூலி

ஒரு தாலந்து வெள்ளி நாணயங்களின் குவியல்

தாலந்து

60 மினா

20.4 கிலோ

மத்தேயு 18:24

வெளிப்படுத்துதல் 16:21

= சுமார் 20 வருஷ கூலி

ரோம அளவுபடி ஒரு ராத்தல் பிடிக்கும் ஜாடி

ராத்தல் (ரோம அளவு)

327 கிராம்

யோவான் 12:3

‘சுத்தமான சடாமாஞ்சி என்ற வாசனை எண்ணெய் ஒரு ராத்தல்’

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்