உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • பாசான்—ஒரு செழிப்பான பிரதேசம்
    காவற்கோபுரம்—1990 | ஏப்ரல் 1
    • அறுவடைக் காலத்தில் அறுப்பு அறுக்கிறவர்கள் மேலே காணப்படுவதைப் போன்ற பிடி இல்லாத வளைந்த அரிவாளைக் கொண்டு அறுவடை செய்கின்றனர். (உபாகமம் 16:9, 10; 23:25) கதிர்கள் சேர்க்கப்பட்டு போரடிக்கும் களத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு (கீழே கற்கள் மாட்டப்பட்டிருக்கும்) மர வண்டி ஓட்டப்பட்டு கோதுமை மணிகள் கதிரிலிருந்து பிரிக்கப்படுகின்றன. (ரூத் 2:2–7, 23; 3:3, 6; ஏசாயா 41:15) கோலன் உச்சியில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தை நீங்கள் பார்க்கும்போது, கடவுள் கொடுத்த அர்த்தமுள்ள விதியை எண்ணிப்பார்க்கக்கூடும்: “போரடிக்கிற மாட்டை வாய் கட்டாதே.”—உபாகமம் 25:4; 1 கொரிந்தியர் 9:9.

  • பாசான்—ஒரு செழிப்பான பிரதேசம்
    காவற்கோபுரம்—1990 | ஏப்ரல் 1
    • [பக்கம் 29-ன் படங்களுக்கான நன்றி]

      Pictorial Archive (Near Eastern History) Est.

      Inset: Badè Institute of Biblical Archaeology

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்