-
கொரிந்து—இரு கடல் மாநகர்விழித்தெழு!—1992 | ஜனவரி 8
-
-
எங்கள் சிந்தனைகள்
மேற்கு துறைமுகத்தை, தகரத்தின் மையத்தோடு இணைத்த பொது செல்வழியாகிய, லெகேயம் பாதை வழியே நாங்கள் நடக்கையில் எங்கள் வழிகாட்டி தாறுமாறாய் ஒருங்கே அமைந்த அரசு கட்டிடங்கள், கோயில்கள், கடைகள் ஒரு மாமிச சந்தை மற்றும் ஒரு பொது கழிப்பிடம் ஆகியவற்றின் எஞ்சியுள்ள இடிபாடுகளைச் சுட்டிக் காண்பித்தாள். என்றபோதிலும், நல்ல திட்டமிட்டு அமைக்கப்படாததாய்த் தோன்றிய இந்தக் காரியம்,a பவுல் எதிர்ப்பட்டிருந்திருக்க வேண்டிய சுறுசுறுப்பான தெருக் காட்சியை நாங்கள் உணர ஆரம்பித்தோம்—பரபரப்பான கும்பல்கள், வெட்டிப் பேச்சாளர்கள், கடைக்காரர்கள், அடிமைகள் மற்றும் வணிகர்.
-
-
கொரிந்து—இரு கடல் மாநகர்விழித்தெழு!—1992 | ஜனவரி 8
-
-
a கறி கடை (கிரேக்கு: மக்கெல்லன்) கறியும் மீனும் விற்பனை செய்த ணரு கடை, ஆனால் மற்ற காரியங்களுங்கூட விற்கப்பட்டது.—1 கொரிந்தியர் 10:25.
-