உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • கடவுளை அவமதிக்கும் மதங்கள்
    இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
    • இன்று மதங்கள் கடவுளைப் பற்றிய உண்மைகளைச் சொல்லித்தருவதற்குப் பதிலாகப் பொய்களைச் சொல்லித்தருகின்றன. (ரோமர் 1:25) அவை உண்மையான கடவுளுடைய பெயரை மக்களுக்குச் சொல்வதில்லை. ஆனால், அந்தப் பெயரை நாம் பயன்படுத்த வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. (ரோமர் 10:13, 14) ஏதாவது மோசமான சம்பவம் நடக்கும்போது, அது கடவுளுடைய சித்தம் என்று சில மதத் தலைவர்கள் சொல்கிறார்கள். அது சுத்தப் பொய். எந்த மோசமான சம்பவத்துக்கும் கடவுள் காரணம் கிடையாது. (யாக்கோபு 1:13-ஐ வாசியுங்கள்.) இதுபோன்ற பொய்கள் மக்களைக் கடவுளிடமிருந்து பிரித்திருப்பது வருத்தமான விஷயம்!

  • ஏன் இவ்வளவு பிரச்சினை?
    இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
    • 4. நம் கஷ்டங்களுக்குக் காரணம் ஒருவன்

      இந்த உலகம் கடவுளுடைய கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். ஆனால், அது உண்மையா? வீடியோவைப் பாருங்கள்.

      வீடியோ: இந்த உலகம் யார் கையில்? (1:24)

      யாக்கோபு 1:13-ஐயும் 1 யோவான் 5:19-ஐயும் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

      • உலகத்தில் இருக்கும் கெட்ட விஷயங்களுக்கும் கஷ்டங்களுக்கும் கடவுள்தான் காரணமா?

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்