உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • இயற்கைப் பேரழிவுகளைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?
    பைபிள் தரும் பதில்கள்
    • 1 பேதுரு 5:​6, 7: “கடவுளுடைய பலத்த கைக்குள் உங்களைத் தாழ்த்திக்கொள்ளுங்கள்; . . . அவர் உங்கள்மேல் அக்கறையாக இருக்கிறார். அதனால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் போட்டுவிடுங்கள்.”

      அர்த்தம்: கடவுளுக்கு நம்மேல் ரொம்ப அக்கறையும் கரிசனையும் இருக்கிறது. அதனால், நம் கவலைகளைப் பற்றியெல்லாம் தன்னிடம் சொல்லச் சொல்கிறார்.

  • தற்கொலை செய்யும் எண்ணத்திலிருந்து மீண்டுவர பைபிள் எனக்கு உதவுமா?
    பைபிள் தரும் பதில்கள்
      • பைபிள் ஆலோசனை: “[கடவுள்] உங்கள்மேல் அக்கறையாக இருக்கிறார். அதனால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் போட்டுவிடுங்கள்.”—1 பேதுரு 5:7.

        அர்த்தம்: உங்கள் மனதில் இருக்கும் எதையும் மறைக்காமல் எல்லாவற்றையும் தன்னிடம் கொட்டும்படி கடவுள் சொல்கிறார்.

        மனதார தன்னிடம் உதவி கேட்கிறவர்களைக் கடவுள் ஆதரிப்பார். (சங்கீதம் 55:22) எப்படி? அவர் மன சமாதானத்தைக் கொடுப்பார், சூழ்நிலையை சமாளிப்பதற்கான பலத்தையும் கொடுப்பார்.—பிலிப்பியர் 4:6, 7, 13.

        தற்கொலை எண்ணத்தோடு போராடும் ஒருவர் பூங்காவில் இருக்கும் பெஞ்சில் உட்கார்ந்திருக்கிறார். கையில் பைபிளைத் திறந்து வைத்துக்கொண்டு, படித்ததை ஆழமாக யோசித்துக்கொண்டிருக்கிறார்
  • எனக்கு ஆறுதல் தருகிற வார்த்தைகள் பைபிளில் இருக்கிறதா?
    பைபிள் தரும் பதில்கள்
    • 1 பேதுரு 5:7: “அவர் உங்கள்மேல் அக்கறையாக இருக்கிறார். அதனால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் போட்டுவிடுங்கள்.”

      அர்த்தம்: நாம் கஷ்டப்படுவதைப் பார்க்கும்போது கடவுளுக்கும் ரொம்ப கஷ்டமாக இருக்கும். அதனால் நம்முடைய கவலைகளை எல்லாம் மனம் திறந்து அவரிடம் கொட்டச் சொல்லி நமக்கு அழைப்பு கொடுக்கிறார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்