பாடல் 92
வார்த்தை பிரசங்கி!
1. ரா-ஜ கட்-ட-ளை இ-து-வே,
ரா-ஜாங்-க செய்-தி ப-றை-சாற்-ற-வே.
நொ-டி நே-ரம் வீ-ணாக்-க மாட்-டோம்,
நம்-பிக்-கை முத்-தை வா-ரி-யி-றைப்-போம்!
(பல்லவி)
ஆம், ப்ர-சங்-கி!
எல்-லோர்க்-கும் அ-வஸ்-ய-மே!!
ப்ர-சங்-கி!
அ-றி-வொ-ளி முக்-ய-மே!!
ப்ர-சங்-கி!
அ-வ-ச-ர கா-ல-மே!!
ப்ர-சங்-கி!
எங்-கெங்-கு-மே!!
2. பா-த-க கா-லம் சந்-திப்-போம்,
அ-வ-மா-ன-மும் எ-திர்ப்-ப-டு-வோம்.
எ-திர்ப்-பும் வ-ரும் என்-றா-லு-மே,
பி-தா-வை நம்-பி சே-வை செய்-வோ-மே!
(பல்லவி)
ஆம், ப்ர-சங்-கி!
எல்-லோர்க்-கும் அ-வஸ்-ய-மே!!
ப்ர-சங்-கி!
அ-றி-வொ-ளி முக்-ய-மே!!
ப்ர-சங்-கி!
அ-வ-ச-ர கா-ல-மே!!
ப்ர-சங்-கி!
எங்-கெங்-கு-மே!!
3. சா-த-க கா-ல-மும் காண்-போம்,
சத்-யம் போ-திக்-க சந்-தர்ப்-பம் பார்ப்-போம்.
மீட்-பின் தி-ரு-வ-ழி-யைச் சொல்-வோம்,
மீட்-பர் யெ-கோ-வா பெ-யர் பு-கழ்-வோம்!
(பல்லவி)
ஆம், ப்ர-சங்-கி!
எல்-லோர்க்-கும் அ-வஸ்-ய-மே!!
ப்ர-சங்-கி!
அ-றி-வொ-ளி முக்-ய-மே!!
ப்ர-சங்-கி!
அ-வ-ச-ர கா-ல-மே!!
ப்ர-சங்-கி!
எங்-கெங்-கு-மே!!
(காண்க: மத். 10:7; 24:14; அப். 10:42; 1 பே. 3:15.)