பாடல் 66
யெகோவாவுக்கு முழு பக்தி காட்டுவேன்
அச்சடிக்கப்பட்ட பிரதி
1. என் பி-தா-வே, யெ-கோ-வா-வே,
உன்-ன-தர் உம்-மை நான் நே-சிப்-பேன்,
உம் ஆ-ணை ப-ணிந்-தி-டு-வேன்;
உம்-மை-விட்-டுப் போ-க-வே மாட்-டேன்,
நெஞ்-சா-ர உம் சித்-தம் நான் செய்-வேன்,
எந்-தன் ஜீ-வன் தந்-தி-டு-வேன்!
(பல்லவி)
ஓ! யெ-கோ-வா எந்-தன் தே-வா,
என் மு-ழு பக்-தி காட்-டு-வே-னே!
2. வான் பி-தா, உம் விண்-வெ-ளி-யே
பூ-மி-யில் வீ-சும் பொன்-னொ-ளி-யே!
வீ-சு-வேன் நா-னும் ஒ-ளி-யே,
ஏந்-திச் செல்-வேன் சத்-ய ஒ-ளி-யே!
வாக்-கு தந்-தேன், அர்ப்-ப-ணம் செய்-தேன்,
தந்-த வாக்-கை என்-றும் காப்-பேன்!
(பல்லவி)
ஓ! யெ-கோ-வா எந்-தன் தே-வா,
என் மு-ழு பக்-தி காட்-டு-வே-னே!
(காண்க: உபா. 6:15; சங். 40:8; 113:1-3; பிர. 5:4; யோவா. 4:34.)