பாடல் 80
நல்மனம்
(சங்கீதம் 119:66, NW)
1. யெ-கோ-வா-வின் நல்-ம-ன-மே,
ந-மக்-குச் சந்-தோ-ஷ-மே;
நம் தந்-தை நல்-ல-வர்-தா-மே,
த-ரு-கி-றார் ஆ-சி-யே!
தூ-சி போன்-ற நம்-மி-ட-மே
காட்-டு-கின்-றார் த-ய-வே;
அ-வ-ரைத்-தான் சே-விப்-போ-மே,
ம-கிழ்ந்-தே து-திப்-போ-மே!
2. யெ-கோ-வா-தாம் ப-டைத்-தா-ரே,
நம்-மை தம் சா-ய-லி-லே;
நற்-கு-ணங்-கள் உள்-ள-வ-ரே,
ந-டப்-போம் அ-வர் போ-லே!
கற்-பிக்-கும் தூ-ய சக்-தி-யே
நல்-ம-னம் நாம் காட்-ட-வே;
ஆ-க, நன்-றாய் ஜெ-பிப்-போ-மே,
தே-வ சக்-தி பெ-ற-வே!
3. ச-க க்றிஸ்-த-வர்-க-ளுக்-கே,
செய்-வோம் நாம் நன்-மை-க-ளே;
காட்-டு-வோம், ஆம் நல்-ம-ன-மே,
நம் ச-கோ-த-ர-ருக்-கே!
மற்-றோர்க்-கும் நன்-மை செய்-வோ-மே,
நற்-செய்-தி-யைச் சொல்-வோ-மே;
பா-ர-பட்-சம் காட்-டி-டோ-மே,
நல்-ம-னம் காட்-டு-வோ-மே!
(காண்க: சங். 103:10; மாற். 10:18; கலா. 5:22; எபே. 5:9.)