உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 158
  • நம் கிறிஸ்தவ ஐக்கியம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நம் கிறிஸ்தவ ஐக்கியம்
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • யெகோவாவின் குடும்பம் அருமையான ஒற்றுமையை அனுபவித்து மகிழ்கிறது
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
  • கடவுளுக்கு மகிமை சேர்க்கும் கிறிஸ்தவ ஒற்றுமை
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2010
  • இந்தக் கடைசி நாட்களில் ஒற்றுமையைக் காத்துக்கொள்ளுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
  • மெய் கிறிஸ்தவ ஒற்றுமை—எவ்வாறு?
    நம் ராஜ்ய ஊழியம்—2003
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 158

பாட்டு 158

நம் கிறிஸ்தவ ஐக்கியம்

(எபேசியர் 4:13)

1. ஆ, யார் நம்யெகோவாபோன்றவர்,

ஐக்கியத்தின்மையமானவர்!

சத்தியம் போதிக்கத் தம்மைந்தன் தந்தார்,

விடுதலையுமளித்தார்.

கிறிஸ்தவ ஒருமைப்பாடு,

கிறிஸ்துவில் தேவஏற்பாடு;

தேவவார்த்தை கைக்கொள்வாரை

சேர்த்திடும், குடும்பமாய் இணைத்திடும்.

2. இயேசுவுக்குள் நமதொற்றுமை,

யாது நமது கடமை?

சிந்தனை, செயலில் ஒத்திருப்போம்,

நாம் தேவசித்தம் சாதிப்போம்.

மாம்ச செயல் துயர்தரும்.

ஆவிகனி இன்பம் தரும்.

கொடுப்பதில் தேவனைப் பின்பற்றுவோம்,

அதன் சந்தோஷம் அடைவோம்.

3. தேவராஜ்ய ஏற்பாட்டைப் பாரும்,

இவை பாதுகாப்பைத் தரும்.

சத்தியத்திற்கேற்ப வாழ்க்கை அமைப்போம்,

ஐக்கியத்தில் நிலைத்திருப்போம்.

தேவன் எதிர்பார்ப்பதென்ன?

நாம் காட்டும் தன்மைகளென்ன?

நீதி நடப்பித்து தயைகாட்டுவோம்,

நல் வழியில் சென்றிடுவோம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்