உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • போதைப்பொருட்கள்
    வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல்
    • துர்ப்பிரயோகம் செய்யும் புகையிலைகள், கிருமிநாசினிகளையும் பூச்சிக்கொல்லி மருந்துகளையும் தயாரிப்பதில் பயன்படுத்தப்படலாம். பூமியின் வள ஆதாரங்கள் பலவற்றைக் குறித்து, அவற்றை நலன்பயக்கும் முறையில் பயன்படுத்துவது எவ்வாறென ஆராய்ந்து அறிவதற்கு இன்னும் மிக அதிகம் இருக்கிறது. களைகளும் நிலம் பயிரிடப்படாதபோது, மண் அரிப்பைத் தடுப்பதிலும் நிலத்துக்கு ஈரப்பதத்தைக் கொடுப்பதிலும் பயனுள்ளவை.

      ஒருவன் புகைப்பழக்கத்தை அல்லது மற்றப் போதப் பொருட்களைப் பயன்படுத்துவதை விட்டுவிட முயற்சி செய்தும் வெற்றிப்பெறவில்லையெனில் அவன் என்ன செய்வது?

      முதலாவது, பைபிள் படித்துத் தியானிப்பதால் கடவுளைப் பிரியப்படுத்துவதற்கும் அவருடைய நீதியுள்ள புதிய காரிய ஒழுங்குமுறையில் வாழ்வதற்கும் ஊக்கமான ஆவலை நீங்கள் வளர்த்துவருவது தேவை. நீங்கள் அவரிடம் நெருங்குவீர்களாகில், அவர் உங்களிடம் நெருங்குவார், தேவையான உதவியை உங்களுக்குக் கொடுப்பார்.—யாக். 4:8.

      இந்தப் பழக்கங்களின் தீங்கை உணர்வதும் அவற்றினிடம் உண்மையான வெறுப்பை வளர்ப்பதும் முக்கியம். (சங். 97:10) இப்புத்தகத்தின் இந்தப் பகுதியில் கொடுத்துள்ள உண்மைகளுக்கு மறுபடியும் கவனம் செலுத்துவதனாலும், இந்தப் பழக்கங்களிலிருந்து வரக்கூடிய தற்காலிக தற்போதைய இன்பத்தின்பேரில் அல்ல, ஆனால் கடவுளுக்குப் பிரியமானதென்னவென்பதன்பேரிலும் இந்தக் கெட்டப் பழக்கங்களின் விளைவுகள் எவ்வளவு மிக வெறுப்புக்குரியவை என்பதன்பேரிலும் ஆழ்ந்து சிந்திப்பதால் இதைச் செய்ய முடியும்.

      புகைபிடிக்க அல்லது மற்றப் போதப்பொருட்களில் ஒன்றைப் பயன்படுத்த ஒரு தீவிர ஆசையை நீங்கள் உணர்ந்தால், கடவுளுடைய உதவிக்காக ஊக்கமாய் ஜெபியுங்கள். (லூக்கா 11:9, 13; பிலிப்பியர் 4:13-ஐ ஒப்பிடுங்கள்.) உடனடியாக அவ்வாறு செய்யுங்கள். மேலும், உங்கள் பைபிளை எடுத்து அதிலிருந்து சத்தமாய் வாசியுங்கள், அல்லது முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர் ஒருவருடன் தொடர்புகொள்ளுங்கள். நடந்துகொண்டிருப்பதை அவரிடம் சொல்லி உதவிசெய்யும்படி அவரைக் கேளுங்கள்.

  • பூமி
    வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல்
    • பூமி

      சொற்பொருள் விளக்கம்: “பூமி” என்றச் சொல் வேத எழுத்துக்களில் ஒன்றுக்கு மேற்பட்ட கருத்தில் பயன்படுத்தியுள்ளது. பொதுவாய் இது இந்தக் கிரகத்தைத்தானே குறிப்பதாக நாம் எண்ணுகிறோம், இதை யெகோவா, நம்முடைய வாழ்க்கையை மிக நிறைவாய்த் திருப்திசெய்யும் நோக்கத்தோடு மனித வாழ்க்கையை ஆதரித்துவரக்கூடும்படி மிகத் தயாளத்துடன் அளித்தார். எனினும், “பூமி” என்பது அடையாளக்குறிப்பான கருத்திலும், உதாரணமாக, இந்தக் கிரகத்தில் வாழும் ஜனங்களை, அல்லது வேறுபடுத்திக் காட்டும் குறிப்பிட்ட பண்புகளுடைய ஒரு மனித சமுதாயத்தைக் குறிப்பிடவும் பயன்படுத்தப்படலாமென்பதையும் தெளிவாக அறியவேண்டும்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்