உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 214
  • கடவுளுடைய ஜீவ வழியைப் பின்பற்றுதல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கடவுளுடைய ஜீவ வழியைப் பின்பற்றுதல்
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • “யெகோவாவிடத்தில் மிகுந்த மன மகிழ்ச்சியாயிருங்கள்”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
  • பூமி சாந்த குணமுள்ளோருக்கு நித்திய சுதந்திரம்
    விழித்தெழு!—1990
  • நமது நாளில் ஒன்றுபட்ட வணக்கம்—எதைக் குறிக்கிறது?
    ஒரே மெய்க் கடவுளை வணங்குங்கள்
  • யெகோவாவே, கேளும் என் ஜெபம்
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 214

பாட்டு 214

கடவுளுடைய ஜீவ வழியைப் பின்பற்றுதல்

(நீதிமொழிகள் 9:10, 11)

1. கிறிஸ்துமூலம் ஜீவன்,

வெகுமதியே! சரியாய்ப்பயன்படுத்துவோமே.

யெகோவாவே, அறிக்கையிடுகிறோம்:

உம்வழியில் மகிழ்ச்சி காண்கிறோம்.

2. நாங்கள் உமக்கே பயப்படுகிறோம்.

அறிவும் ஞானமும் அடைகிறோம்.

உம்பிரமாணங்களை உற்றுப்பார்க்கிறோம்.

தேவபக்தியிலே நடக்கிறோம்.

3. வாழ்க்கைக்கு நோக்கமுண்டென்று அறிவோம்.

உம்குமாரன்மூலம் வாழக்கற்றோம்.

உலகை, ஆடம்பரத்தை வெறுப்போம்.

கொடுக்கக்கற்று மகிழ்ச்சி காண்போம்.

4. போதனை பொருத்த உதவுவீரே.

உம்ராஜ்யமும் சமீபமாயிற்றே.

சாந்தமுள்ளோருக்குப் பிரசங்கிப்போமே

கிறிஸ்து மெய்வணக்கம் ஸ்தாபித்தாரே.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்