உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 145
  • நீடிய பொறுமையுடன் இருங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நீடிய பொறுமையுடன் இருங்கள்
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • ஆவியின் கனி
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • அன்பின் உன்னத வழி
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • முத்திரை மோதிரம்
    சொல் பட்டியல்
  • சுறுசுறுப்பாக பிரசங்கி!
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 145

பாட்டு 145

நீடிய பொறுமையுடன் இருங்கள்

(1 தெசலோனிக்கேயர் 5:14)

1. நீடியபொறுமைக்கு மாதிரி.

தேவனின் முன்மாதிரி!

கலகம், தூஷணையும் சகித்தார்,

சோர்வு கொள்ளாதிருந்தார்.

சகித்தார்பூர்வ இஸ்ரவேலையும்

மானிட குலத்தையும்.

தேவனின் பொறுமை காண்கின்றனர்

“செம்மறிக்” கூட்டத்தினர்.

2. தேவன்மா புகழ் பெற்றிருக்கிறார்.

பொறுமை காட்டுகிறார்.

மன்னிப்பு பெற்ற நமக்கும் வேண்டும்.

பொறுமை குணம் வேண்டும்.

ஊழியத்தில் காட்ட வேண்டும் தயவை,

ஆவியின் கனிதேவை.

தீமைக்கு இடங்கொடாதிருப்போம்.

சாந்தத்தை நிரூபிப்போம்.

3. ஐக்கியத்தை ஏற்படுத்தும்

பொறுமை நிலைநாட்டும் ஒற்றுமை.

சபையில், குடும்பத்தில்

காண்பிப்போம் நல்ல பெயர் எடுப்போம்.

பொறுமைக்குத் தூயஞானம் வேண்டும்,

தெய்வீக அன்பும் வேண்டும்.

கடைசி மட்டும் சகிக்கவேண்டும்.

நல்ல தன்மைகள் வேண்டும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்