உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 165
  • என்னோடு சேர்ந்து யாவைத் துதி!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • என்னோடு சேர்ந்து யாவைத் துதி!
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • யெகோவாவைப் போற்றுவோம், வா!
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • யெகோவாவைப் போற்றுவோம், வா!
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • ராஜாவை தந்தார், யெகோவாவை புகழுங்கள்!
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • விண் அரசுக்காக யெகோவாவைப் போற்றுங்கள்
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 165

பாட்டு 165

என்னோடு சேர்ந்து யாவைத் துதி!

(சங்கீதம் 145:21)

1. யாவைத்துதி, நம்ராஜாவே.

சுவாசிக்கும்யாவும் கனம்பண்ணவே.

நாள்முழுதும் நாம்துதிப்போம்.

அவர் வல்லமையை அறிவிப்போம்.

ஆம், அவர் வல்லமை அறிவிப்போம்.

2. யாவைத்துதி. அன்புள்ளவர்.

சினங்கொள்ள தாமதம் செய்பவர்.

பேரற்புதர் என்றுமகிழ்,

அவர் வல்ல செயல் சொல்லி மகிழ்.

ஆம், அவர் செயல்கள் சொல்லி மகிழ்.

3. யாவைத்துதி. பூர்த்தி செய்வார்.

அன்றாட தேவைகள் பார்த்துக்கொள்வார்.

பலவீனர் தாங்குவாரே.

மனிதர் அவரைப் போற்றுவரே. ஆம்,

அவர் குணத்தைப் போற்றுவரே.

4. யாவைத்துதி, சமீபமே.

துன்புற்றோர் ஜெபம் கேட்கப்படுமே.

துன்மார்க்கரை அழிப்பாரே.

தம்மை நேசிப்போரைக் காக்கிறாரே.

ஆம், தம் நேசரைக் காத்திடுவாரே.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்