உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 137
  • குறித்த காலம் சமீபம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • குறித்த காலம் சமீபம்
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • பேரரசரும் கர்த்தருமாகிய யெகோவாவைத் தொழுதுகொள்ளுதல்
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • நன்றி செலுத்தும் ஒரு ஜெபம்
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • நம் பிதாவின் நாமத்தில் நடத்தல்
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • யெகோவாவின் ஆட்சி ஆரம்பித்தது
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 137

பாட்டு 137

குறித்த காலம் சமீபம்

(ஆபகூக் 2:3)

1. பரிசுத்த யெகோவா

எம் கன்மலை நீரே.

சீயோனில் முழுங்குவீர்

தீர்ப்பு விரையுமே.

தாமதித்தாலும் வரும்

நிச்சயமாகவே.

பார்! முடிவு சமீபமே

நாம் காத்திருப்போமே.

2. உமது பட்டயத்தை

விரைவில் எடுப்பீர்.

பூமியில் மெய்வணக்கம்

நிலைநாட்டிடுவீர்.

துன்மார்க்கர் செய்ய

நாடிடுவார்களே.

உம்கரத்தின் பலம் காண

காலமும் வந்ததே.

3. சர்வவல்ல கர்த்தாவே,

யெகோவா தேவனே,

அமைதியைக் காத்து

உம்புகழ் அறிவாரே.

உம்குமாரன் மூலம்

நீர்அரசாளுகிறீர்.

உம்சிங்காசனத்தில் வீற்று

நீர் ஆட்சி செய்கிறீர்.

4. மகிழ்ந்து பாடுகின்றோம்

உம்மையே, தேவரீர்.

கிறிஸ்துவுடன் சேர்ந்து

நீர் இரட்சிப்பளிக்கிறீர்.

குறித்தகாலம் இது,

உன்னத தேவனே,

உம் சிறந்தவெற்றிக்காக

காத்திருக்கிறோமே.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்