பாட்டு 139
ராஜ்ய நற்செய்தியைக் கேளுங்கள்
1. ராஜ்யத்தின் நற்செய்தியை இன்றேகேளுங்கள்,
இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகேளுங்கள்:
“பகைவர் விரைவில் நீக்கப்படுவார்கள்
இந்த ஒழுங்கைவிட்டோட விரையுங்கள்.”
(பல்லவி)
2. யெகோவா உரைப்பதை இன்றுகேளுங்கள்:
“சாந்தமுள்ளேரே, களிகூருங்கள், ராஜாகிறிஸ்துவின் வல்லமை விளங்குமே;
பஞ்சம் ,பிணி, வேதனைகள் ஒழியுமே.”
(பல்லவி)
3. இன்று செவிகொடுப்போர் மகிழ்வார்களே.
“கீழ்ப்படிவேனே,” என்றுரைப்பரே.
விசுவாசிகளை பாதுகாக்கிறாரே;
எனவேராஜ்யத்தைமுதல்தேடுவீரே.
(பல்லவி)
துஷ்டர் தீய வழியை விடட்டும்,
தீய சிந்தைகளை நீக்கிவிடட்டும்.
கிருபையும் மாமன்னிப்பும் காட்டும்
யெகோவாவிடம் திரும்பட்டும்.