உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 112
  • அப்போது அவர்கள் அறிவார்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அப்போது அவர்கள் அறிவார்கள்
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • யெகோவா, நம் பெலனும் நம் வல்லமையுமானவர்
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • என் பலம் யெகோவா
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • யெகோவாவே எம் பலம்
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • இது யெகோவாவின் நாள்
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 112

பாட்டு 112

அப்போது அவர்கள் அறிவார்கள்

(எசேக்கியேல் 35:15)

1. சத்துருக்கள் உம்மை நிந்தித்தார்கள்.

வஞ்சித்து உம்ஸ்தலம் கெடுத்தார்கள்.

உம்ராஜாவால் நீதி காக்கப்படும்

சாத்தான் ராஜாங்கம் ஒழிக்கப்படும்.

(பல்லவி)

2. உம்பலத்தை சாத்தான் நிந்தித்தானே.

விரைவில் உம்வல்லமை காண்பானே.

அர்மகெதோன் யுத்தம் வந்திடுமே.

சாத்தான் சேனையைக் காணமாட்டோமே.

(பல்லவி)

3. இரக்கமற்ற மேட்டிமை மக்கள் பிறரை

ஆளநினைக்கிறார்கள்.

உம்மாகரத்தால் நொறுக்குவீரே.

உம்சினம் தூண்டுவோர் அழிவரே.

(பல்லவி)

நீரே யெகோவா என்று அறிவார்கள்.

உம்பாதை சீரென்று அறிவார்கள்.

நிறைவேற்றுவீரே உம்நோக்கம்யாவும்.

இதை அறியுமே சிருஷ்டியாவும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்