உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 80
  • நம் பிதாவின் நாமத்தில் நடத்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நம் பிதாவின் நாமத்தில் நடத்தல்
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • நாம் யெகோவாவின் சாட்சிகள்!
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • யெகோவாவின் ஆட்சி ஆரம்பித்தது
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • பேரரசரும் கர்த்தருமாகிய யெகோவாவைத் தொழுதுகொள்ளுதல்
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • தேவ ஆட்சி துவங்கியதே
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 80

பாட்டு 80

நம் பிதாவின் நாமத்தில் நடத்தல்

(மீகா 4:5)

1. எங்கள் பேரரசர் யெகோவாவே,

உமதன்புக்குத்துதிக்கிறோமே.

மன்னித்து, ஜீவபாதை காட்டவே.

உம்சேவையைத் தெரிந்துகொண்டோமே.

2. எங்கள் எதிரிகள் ஏராளமே;

பெருமைப் பாராட்டுகின்றனரே.

பொய் தெய்வம் வெறுத்து சத்தியம் சொல்வோம்;

யெகோவா தேவனை வணங்குவோம்.

3. பெத்லகேமிலிருந்து வந்தாரே;

தேவராஜா, மேய்ப்பர்; இரட்சிப்பாரே.

‘மீதியானோர்’ சேர்க்கப்பட்டனரே.

மெய் வணக்கத்தை உயர்த்துவாரே.

4. யெகோவாவை வணங்கிடவாரீர்.

அவர் வழிகளைக் கற்றுக்கொள்வீர்.

பட்டயம், ஈட்டிகள், கைவிட்டோமே.

ஆனந்தமாய் என்றும் சேவிப்போமே.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்